'பாத்துங்க விழுந்துடப் போகுது..' நயன்தாராவாக நடித்த சிம்பு ஹீரோயினை அப்படி கலாய்க்கும் ஃபேன்ஸ்!

By

மும்பை: நயன்தாராவாக நடித்த நடிகர் சிம்புவின் ஹீரோயினை, ரசிகர்கள் கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.

தமிழில் கிர்ஷ் இயக்கத்தில் சிம்பு நடித்த படம் வானம். தெலுங்கில் வெளியான வேதம் பாத்தின் ரீமேக்.

இந்தப் படத்தில் பரத், அனுஷ்கா, பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இதில் சிம்புவின் காதலியாக பணக்கார வீட்டுப் பெண்ணாக நடித்திருந்தவர் ஜாஸ்மின் பாசின்.

ஜில் ஜங் ஜக்

ஜில் ஜங் ஜக்

பிரபல மாடலான அவர், இந்தப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆனால் அவருக்கு அந்தப் படத்தில் முக்கியத்துவம் இல்லை. பிறகு கன்னடம், மலையாளப் படங்களில் நடித்தார். பிறகு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சித்தார்த், சனத் ஷெட்டி, ராதாரவி, நாசர், பகவதி பெருமாள் உட்பட பலர் நடித்த ஜில் ஜங் ஜக் படத்தில் நடித்தார்.

நாகினியில் நயன்தாரா

நாகினியில் நயன்தாரா

இந்தப் படமும் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து இந்திக்கு சென்ற ஜாஸ்மின் பாசின், அங்கு டிவி சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். ஜீ டிவி, கலர்ஸ் டிவி, ஸ்டார் பிளஸ் சேனல்களில் ஒளிப்பரப்பாகும் தொடர்களிலும் நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார். நாகினி தொடரிலும் நடித்த இவர் நாகினி 4 தொடரில் நயன்தாராவாக நடித்திருந்தார்.

லாக்டவுன் காரணமாக

லாக்டவுன் காரணமாக

கலர்ஸ் டிவியில் வெளியான, தில் சே தில் தக் தொடரில் இவரது நடிப்பு பேசப்பட்டது. கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் இல்லாததால், நடிகைகள் சமூக வலைதளப்பக்கங்களில் தங்கள் நேரத்தைச் செலவழித்து வருகின்றனர். அடிக்கடி சோசியல் மீடியாவில் நேரத்தைச் செலவிடும் நடிகைகளில் ஜாஸ்மின் பாசினும் ஒருவர். தினமும் அதில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

கிளாமர் புகைப்படங்கள்

கிளாமர் புகைப்படங்கள்

போட்டோஷூட் போட்டோஸ், ஷூட்டிங்கின் போது எடுத்த போட்டோஸ்களை வெளியிட்டு வருகிறார். இந்த ஹாட் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவருக்கு ஏராளமான பாலோயர்கள். அவர்களுக்காகவே தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

வேற லெவல் அழகு

வேற லெவல் அழகு

அந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஜாலியாக தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். மேலே அவர் அணிந்திருக்கிற உடை அவிழ்ந்து விழுவது போல ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். இதற்கு நடிகை அவிகா கோர் உட்பட பலர் கமென்ட் போட்டுள்ளனர். பலர் அவரை அப்படி வர்ணித்துள்ளனர். ஸ்டன்னிங், கார்ஜியஸ், வேற லெவல் அழகு என்றெல்லாம் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

கழன்றுட போகுது

கழன்றுட போகுது

பல நெட்டிசன்கள் ஒரே ஒரு ரிப்ளை கேட்டுள்ளனர். ஒருவர் பாத்துங்க, டிரெஸ் கழன்றுட போகுது என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். அடுத்தாப்ல ஏதும் வெப்சீரிஸ்ல நடிக்கிறீங்களா என்று சிலர் கேட்டுள்ளனர். 'செம ரொமான்டிக் லுக், நீங்க மட்டும் இப்படி அழகா இருக்கீங்க? என்று சில நெட்டிசன்கள் கேட்டுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X