»   »  ஹீரோவை கட்டிப்பிடிக்கும் போது ஆடை நழுவி நடிகைக்கு ஷேம் ஷேம் ஆகிவிட்டது

ஹீரோவை கட்டிப்பிடிக்கும் போது ஆடை நழுவி நடிகைக்கு ஷேம் ஷேம் ஆகிவிட்டது

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை வாணி கபூர் நடிகர் ரன்வீர் சிங்கை கட்டிப்பிடிக்கும்போது அவரது ஆடை நழுவி முன்னழகில் பெரும் பகுதி தெரிந்துவிட்டது.

சுத் தேசி ரொமான்ஸ் படம் மூலம் பாலிவுட் வந்தவர் வாணி கபூர். 3 ஆண்டுகள் கழித்து தற்போது ரன்வீர் சிங்குடன் சேர்ந்து பேஃபிக்ரே படத்தில் நடித்துள்ளார். படம் அடுத்த மாதம் 9ம் தேதி ரிலீஸாகிறது.

Vaani Kapoor's Oops Moment At Befikre's Song Launch

இந்நிலையில் படத்தில் வரும் யூ அன்ட் மி பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வாணி வெள்ளை நிற சட்டையும், கருப்பு நிற ஸ்கர்ட்டும் அணிந்து வந்திருந்தார். நிகழ்ச்சியின்போது அவர் ரன்வீர் சிங்கை கட்டிப்பிடிக்க அவரது சட்டை நழுவி முன்னழகில் பெரும் பகுதி தெரிந்துவிட்டது.

கேமராக்களில் அந்த காட்சி பதிவாகிவிட்டது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததற்காக வாணியை ரசிகர்கள் கலாய்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆடை நழுவிய புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வாணியை கிண்டல் செய்து வருகிறார்கள்.

பேஃபிக்ரே படத்தில் வாணியும், ரன்வீரும் எதற்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்கு என்று முத்தம் கொடுப்பார்களாம்.

English summary
While hugging her Befikre co-star Ranveer Singh at an event Vaani Kapoor's one-sided off shoulder fell off more than it should have. Unfortunately, the whole incident got captured on camera.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil