பிங்க் உடையில் அதீத கவர்ச்சியில் வலிமை கதாநாயகியின் புகைப்படங்கள் வைரல்!

சென்னை: இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படத்தில் ஜரீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஹூமா குரேஷி

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக வலிமை திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்

சமூக வலைதளத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் திண்டாட விடுமா ஹூமா குரேஷி இப்பொழுது பிங்க் நிற உடையில் படு பயங்கர கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகின்றன

ரஜினிகாந்தின் காதலியாக ஜரினா

ரஜினிகாந்தின் காதலியாக ஜரினா

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை இயக்குனர் பா ரஞ்சித்.அட்டகத்தி,மெட்ராஸ் என 2 ஹிட் படங்களை கொடுத்தவர் மூன்றாவதாக ரஜினிகாந்துடன் கூட்டணி அமைத்தார். ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான கபாலி திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பா ரஞ்சித் கூட்டணி இரண்டாவது முறையாக காலா திரைப்படத்தில் இணைந்தது. மும்பையில் தாராவி என்ற தமிழர்கள் வசிக்கும் இடத்தின் உரிமைக்காக போராடும் போராளியாக இதில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். இப்படத்தில் ரஜினிகாந்தின் காதலியாக ஜரினா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை ஹூமா குரேஷி

 பிப்ரவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

பிப்ரவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

காலா படத்தில் குறைந்த காட்சிகளில் வந்து இருந்தாலும் நிறைவான நடிப்பை கொடுத்தவர் இப்பொழுது தமிழிலும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். நேர்கொண்ட பார்வை தொடர்ந்து அஜித் ஹெச் வினோத் போனிகபூர் கூட்டணியில் தற்போது லலிமை உருவாகி வருகிறது. பைக் ரேசிங்கை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஹூமா குரேஷி. பொங்கலுக்கு வெளியாக தயாராக இருந்த வலிமை கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி 24ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

சண்டைக் காட்சிகளில்

சண்டைக் காட்சிகளில்

விறுவிறுப்பான அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி உள்ள வலிமை படத்தில் ஹூமா குரேஷியும் சண்டைக் காட்சிகளில் பட்டையை கிளப்பியுள்ளார். தமிழில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இந்தியில் முழுமூச்சுடன் பல படங்களில் நடித்து வரும் இவர் இப்பொழுது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக உள்ளார்

பிங்க் உடையில் அதீத கவர்ச்சியில்

பிங்க் உடையில் அதீத கவர்ச்சியில்

அடிக்கடி சமூக வலைதளங்களில் ஹூமா பதிவிடும் புகைப்படங்கள் வைரலாகி வர கவர்ச்சியில் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தை தெறிக்க விடுகிறார். அந்த வகையில் இப்பொழுது பிங்க் உடையில் அதீத கவர்ச்சியில் பார்க்கப் பார்க்க திகட்டாத அழகில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X