அது எதுவும் இல்லை.. வெறும் பிட்டுத்துணிதான்.. முழுவதையும் காட்டிய நடிகை.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: பிரபல நடிகை உள்ளாடை அணியாமல் பிட்டுத்துணியை கட்டிக்கொண்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்த போட்டோ தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
பிரபல ஹாலிவுட் நடிகை மற்றும் பாப் சிங்கர் வனீஸ்ஸா ஹட்ஜென்ஸ். இவர் தெர்ட்டீன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
கலிஃபோர்னியாவை பூர்விகமாக கொண்ட இவர், மாடலிங்கும் செய்து வருகிறார். 31 வயதான வனீஸ்ஸா, அவ்வப்போது வித்தியாசமான உடைகளில் விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

சூடாகும் இணையம்
சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படும் அவரது போட்டோக்கள் இணையத்தை சூடாக்குவது வழக்கம். அவ்வப்போது உடற்பயிற்சி செய்வது தனது செல்லப்பிராணிகளை கொஞ்சுவது போன்ற போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

வைரலான போட்டோஸ்
அண்மையில் அவர் தனது குடும்பத்தினருடன் பார்க்கில் நேரம் செலவழித்தது.. வீட்டுக்குள்ளேயே பிகினி அணிந்து கேட்வாக் செய்தது உள்ளிட்ட போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலானது.

நாய்க்குட்டியுடன்
இந்நிலையில் பிரா அணியாமல் கர்ச்சீஃப் போன்ற ஒரு துணியை கட்டிய மாடலில் ஆடை ஒன்றை அணிந்திருக்கிறார். அதில் அவரது முன்னழகு முழுவதும் வெளிப்பட்டுள்ளது. கையில் தான் வளர்க்கும் நாய்க்குட்டியுடன் ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் நானும் என் பெண் குழந்தையும் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

கார்ஜியஸ்..
இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியுள்ளனர். கார்ஜியஸ், க்யூட், செக்ஸி என புகழ்ந்து தள்ளியுள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள், அம்மா போல பெண் என டபுள் மீனிங்கில் கிண்டலடித்துள்ளனர். இருவருமே க்யூட்டாகவும் அழகாகவும் இருக்கிறீர்கள் என்றும் கமென்ட் தெரிவித்துள்ளனர்.

குவியும் லைக்ஸ்
அண்மையில் ஸ்போர்ட்ஸ் பிரா, மற்றும் ரெய்ன்போ லெக்கின்ஸ் ஆகியவற்றை அணிந்து செம செக்ஸியாக போஸ் கொடுத்திருந்தார். மேலும் அந்த சிரித்தப்படி அவர் எடுத்த வீடியோவையும் ஷேர் செய்திருந்தார். இந்த வீடியோ 9 லட்சத்துக்கும் மேலானவர்களால் லைக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











