விஜய்யால் டோலிவுட் போகும் 'தெய்வமகள்' வாணி போஜன்: வேற லெவல்

By Siva

Recommended Video

Actress Vaani Bhojan:வாணி போஜன் கோலிவுட்டில் அறிமுகமாகிய கையோடு டோலிவுட்டுக்கும் சென்றுள்ளார்-வீடியோ

சென்னை: வாணி போஜன் கோலிவுட்டில் அறிமுகமாகிய கையோடு டோலிவுட்டுக்கும் சென்றுள்ளார்.

தெய்வமகள் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் வாணி போஜன். கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் நடுவர்களில் ஒருவராக இருந்தார் வாணி.

அப்பொழுது தான் ப்ரியங்கா தேஷ்பாண்டே வாணியை சின்னத்திரை நயன்தாரா என்றார்.

 நிதின் சத்யா

நிதின் சத்யா

நிதின் சத்யா தனது நண்பர் வைபவை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை தயாரித்து வருகிறார். அந்த படத்தில் வைபவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். சார்லஸ் இயக்கும் இந்த படம் மூலம் வாணி கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.

டோலிவுட்

டோலிவுட்

கோலிவுட்டில் அறிமுகமாகிய கையோடு வாணி தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தை விஜய் தேவரகொண்டா தயாரிக்கிறார். இயக்குநர் தருண் பாஸ்கர் ஹீரோவாக நடிக்கிறார்.

வாணி

வாணி

இயக்குநர் தருண் பாஸ்கர் முதன்முதலாக ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் வாணி போஜன். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் தருண் இயக்கிய பெள்ளி சூப்புலு படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்தார்.

 புதுப் படம்

புதுப் படம்

விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் படத்தை சென்னையை சேர்ந்த குறும்பட இயக்குநர் சமீர் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு கிட்டத்த முடிந்துவிட்டது. வாணி பெரிய திரைக்கு வந்த வேகத்தில் டாப் கியரில் செல்லத் துவங்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X