புத்தாண்டை பேங்காக்கில் கொண்டாட கிளம்பினாரா வனிதா விஜயகுமார்? வைரலாகும் புகைப்படங்கள்!

சென்னை: நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார் பேங்காக்கிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என பிசியாக இருக்கும் நடிகை வனிதா விஜயகுமார் சோஷியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் வருகிற ஆங்கில புத்தாண்டை கொண்டாட வெளிநாடுகளுக்கு படையெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரே வனிதா

ஒரே வனிதா

வனிதா விஜயகுமார் மாதிரியே அபிஷேக் ராஜாவும் மீண்டும் வைல்டு கார்டாக நுழைந்ததை பார்த்த ரசிகர்கள் இந்த சீசனின் வனிதா விஜயகுமார் இவர் தான் என பொங்கினார்கள். ஆனால், வந்ததும் வராததுமாக மீண்டும் அவரையே நாமினேட் செய்து வெளியேற்றியதை பார்த்த வனிதா விஜயகுமார் ரசிகர்கள் ஒரே வனிதா தான் பிக் பாஸ் வரலாற்றிலேயே என கொண்டாடி வருகின்றனர்.

பேங்காக் கிளம்பிய வனிதா

பேங்காக் கிளம்பிய வனிதா

சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக உள்ள நடிகை வனிதா விஜயகுமார் தான் பேங்காக்கிற்கு கிளம்பிவிட்டேன் என விமான நிலையத்தில் முகத்தில் மாஸ்க் எல்லாம் போட்டுக் கொண்டு பயணத்திற்கு புறப்பட்ட புகைப்படத்தை ஷேர் செய்து தற்போது வைரலாக்கி வருகிறார்.

புத்தாண்டு கொண்டாட்டமா

புத்தாண்டு கொண்டாட்டமா

சினிமா பிரபலங்கள் பலர் ஆங்கில புத்தாண்டை கொண்டாட மாலத்தீவு, பிரான்ஸ், துபாய் என ஏகப்பட்ட வெளிநாடுகளுக்கு கிளம்பி உள்ளனர். இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் பேங்காக் கிளம்பியதை பார்த்த ரசிகர்கள் புத்தாண்டு கொண்டாட்டமா அக்கா பார்த்து பத்திரமா போங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஓமிக்ரான் எச்சரிக்கை

ஓமிக்ரான் எச்சரிக்கை

ஓமிக்ரான் பரவல் எச்சரிக்கை உள்ள நிலையில், பிரபலங்கள் சர்வ சாதாரணமாக வெளிநாடுகளுக்கு டூர் அடித்து வருகின்றனர். சமீபத்தில் அமெர்க்கா சென்று திரும்பிய நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பரவிய நிலையில், மிகுந்த பாதுகாப்புடன் இருங்கள் வனிதா என நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர்.

Recommended Video

வனிதா சொல்ல மறுத்த அந்த suspense | Actress Vanitha Latest Pressmeet | kenny movie | Filmibeat Tamil
மட்டி பிரஸ் மீட்டில்

மட்டி பிரஸ் மீட்டில்

சின்னத்திரை மற்றும் சினிமா என பிசியாக உள்ள வனிதா விஜயகுமார் பேங்காக் கிளம்புவதற்கு முன்னதாக மட்டி படத்தின் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டார். அதன் புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து டிசம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ள அந்த படத்திற்கு வாழ்த்துக்களை கூறி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X