Don't Miss!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- News மொத்தமாக புரட்டி போடும்.. எல்லாம் மாறும்.. இந்த ஒரு ராசியை அடிச்சிக்க முடியாது.. குரு பெயர்ச்சி பலன்
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
என்சாய்: விஷாலை வாழ்த்திய வரலட்சுமி
நடிகை வரலட்சுமி சண்டக்கோழி 2 திரைப்பட ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகை வரலட்சுமி சண்டக்கோழி 2 பட ஷூட்டிங் பற்றி ட்வீட்டியுள்ளார்.
நடிச்சா ஹீரோயின் சார் என்று அடம்பிடிக்காமல், சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை வரலட்சுமி.
இவர் இப்போது சர்கார் ஷூட்டிங்குக்காக லாஸ் வேகாஸில் உள்ளார்.
சமீபத்தில் வரலட்சுமி, லிங்குசாமி இயக்கத்தில் விஷாலுடன் சண்டக்கோழி 2 திரைப்படத்தில் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இப்படத்தில் வரலட்சுமியின் போர்ஷன் முடிந்துவிட்டது.
அந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள வரலட்சுமி, உங்களுடன் பணியாற்றியது மிகச்சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. ரிலீசுக்கு வாழ்த்துக்கள்! என்னை அற்புதமாக உணரவைத்த ஒளிப்பதிவாளர் பரத்துக்கு நன்றி எனக் கூறி, என்சாய் பண்ணுங்க என ட்வீட் செய்துள்ளார்.
That’s a wrap for #Sandakozhli2 sorry about the late update.. great working with you @dirlingusamy and @VishalKOfficial.. super fun.. all the best for the release..!! Thank u @shakthi_dop for making me look awesom..!! Heheh ensoiiii the rest of the schedule guys.!!! pic.twitter.com/RR1VZuuF3t
— varu sarathkumar (@varusarath) August 5, 2018
வரலட்சுமி ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுடன் மதகஜராஜா திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கிறது. அப்போதிலிருந்தே இருவரும் காதலித்து வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அக்டோபர் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
-
தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்