Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திருமணம் பற்றி வரலட்சுமி சொன்னது இதுதான்!
Recommended Video
சென்னை : நடிகை வரலட்சுமி 'போடா போடி', 'தாரை தப்பட்டை' உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர். கடந்த சில வருடங்களாக ஹீரோயின் கேரக்டர் தவிர்த்து படத்தின் முக்கியமான கேரக்டர் ரோல்களிலும் நடித்து வருகிறார்.
'விக்ரம் வேதா' படத்தில் கதிர் ஜோடியாக நடித்திருந்தவர் சமீபத்தில் வெளியான 'சத்யா' படத்திலும் நடித்திருந்தார். நடிகையாக மட்டுமல்லாது சேவ் சக்தி என்ற பெண்கள் தொடர்பான அமைப்பையும் துவக்கி உள்ளார் வரலட்சுமி.
இந்நிலையில், வரலட்சுமி சமீபத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேசினார். இதன் காரணமாக வரலட்சுமி அரசியலில் இறங்கிவிட்டதாகவும் அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டதாகவும் செய்திகள் பரவின. ஆனால் இதை அவர் மறுத்துள்ளார்.
சிபி சத்யராஜ் ஹீரோவாக நடித்த 'சத்யா' படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் பங்கேற்ற வரலட்சுமி, நான் நடத்தும் சேவ் சக்தி அமைப்பு தொடர்பாக துணை முதல்வரைச் சந்தித்து பேசினேன். நான் அதிமுக கட்சியிலோ, பிற கட்சியிலோ அல்லது என் அப்பாவின் கட்சியிலோ இணையவில்லை. எனக் கூறியுள்ளார்.
தனக்கு சினிமாவிலும், பிற பணிகளிலும் இன்னும் நிறைய பொறுப்புகள் இருப்பதால், திருமணத்தைப் பற்றி இப்போதைக்கு கொஞ்சம்கூட யோசிக்கவில்லை எனக் கூறியிருக்கிறார் வரலட்சுமி.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!