For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிடி, வரலட்சுமிக்கு சூப்பர் மகள் விருது: சரத்குமார் பெருமிதம்

    By Siva
    |

    சென்னை: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு சிறந்த மகள் விருது கிடைத்துள்ளது.

    ஃபெமினா சூப்பர் மகள் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சின்னத்திரையில் அசத்தி வரும் நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி மற்றும் பெரிய திரையில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் வரலட்சுமி ஆகியோருக்கு சிறந்த மகள் விருது வழங்கப்பட்டது.

    Varalaxmi, DD get Femina Super Daughter award

    மகளின் கெரியர் சூப்பராக செல்லும் மகிழ்ச்சியில் உள்ள சரத்குமார் இந்த விருதால் பெருமிதம் கொண்டுள்ளார்.

    அம்மாவுடன் சேர்ந்து மேடையில் விருது வாங்கிய தருணம் குறித்து புகைப்படங்களுடன் ட்வீட்டியுள்ளார் டிடி. அதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    மகளுடன் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து பெருமையுடன் ட்வீட்டியுள்ளார் அப்பா சரத்குமார்.

    English summary
    TV anchor DD and versatile actress Varalaxmi Sarathkumar have received Femina Super Daughter award.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X