சிம்புவுக்கு முத்தம், விஷாலை கொல்லணும், அம்மாவின் சீமந்த சேலை: இது வரலட்சுமி வேலை

By Siva

Recommended Video

தனது அம்மாவின் சீமந்த சேலையை அணிந்து வந்த வரலட்சுமி- வீடியோ

சென்னை: விருது விழாவுக்கு வரலட்சுமி சரத்குமார் தனது அம்மாவின் சீமந்த சேலையை அணிந்து வந்துள்ளார்.

சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த வில்லி நடிகைக்கான விருது வரலட்சுமி சரத்குமாருக்கு வழங்கப்பட்டது. வில்லியாக நடித்தால் இமேஜ் பாதிக்கப்படும் என்று கவலைப்படாமல் துணிந்து நெகட்டிவான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் வரலட்சுமி.

அவரின் துணிச்சலுக்கு கிடைத்த விருது தான் இது.

 வரலட்சுமி

வரலட்சுமி

விருது விழாவுக்கு வரலட்சுமி பட்டுப்புடவை அணிந்து வந்தார். அவரின் அம்மாவின் சீமந்த சேலையாம் அது. வரலட்சுமி வயிற்றில் இருந்தபோது அவர் அம்மா அணிந்த சேலை அது. வில்லிக்கான விருதை தனது அம்மாவுக்கு சமர்பிப்பதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

 பெருமை

பெருமை

மகள் வரலட்சுமிக்கு சிறந்த வில்லிக்கான விருது கிடைத்துள்ளதை பார்த்து அப்பா சரத்குமார் மகிழ்ச்சி அடைந்துள்ளார். மேலும் மேலும் விருதுகள் வாங்கிக் குவிக்க வேண்டும் என்று அவர் தனது செல்ல மகளை வாழ்த்தியுள்ளார்.

 விஷால்

விஷால்

ஒருவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும், ஒருவரை கொலை செய்ய வேண்டும், ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள் என்று விருது விழாவில் வரலட்சுமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன், விஷாலை கொலை செய்வேன், யாராவது ஒருவரை திருமணம் செய்வேன் என்றார்.

காதல்

காதல்

விஷாலும், வரலட்சுமியும் காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது. அதனால் அவரை தான் திருமணம் செய்வேன் என்று கூறுவார் என எதிர்பார்த்தால் விஷாலை கொலை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X