ஏம்மா வரலட்சுமி பாப்பா, இத்தனை நாள் எங்கம்மா இருந்த?
சென்னை: சர்கார் படத்தை பார்த்துவிட்டு வரலட்சுமியை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
சர்கார் படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் விஜய்யை அடுத்து வரலட்சுமி சரத்குமாரின் நடிப்பை தான் பாராட்டுகிறார்கள். பலர் வரலட்சுமியை ட்விட்டரில் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
சும்மா சொல்லக் கூடாது பாப்பா சூப்பராக நடித்துள்ளார்.
அருமை
சர்காரில் வரலட்சுமி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இரண்டாம் பாதியில் அசத்திவிட்டதாகவும் பலரும் பாராட்டுகிறார்கள்.
வரலட்சுமி
இது இதனால் தான் வரலட்சுமியை பிடித்துள்ளது.
தந்திரம்
முதல் பாதியில் மாடர்னாக வந்துவிட்டு, இரண்டாம் பாதியில் புடவையில் வந்தார் வரலட்சுமி. என்னமா மாஸ்டர் பிளான் போடுகிறார் பாப்பா.
அல்டிமேட்
வருமா, பாப்பா அல்டிமேட் நடிப்பு போங்க. எங்க மா இருந்த இவ்ளோ திறமையை வச்சுக்கிட்டு இவ்ளோ நாளா. விஜய் அண்ணாக்கு அப்புறம் படத்துல செம மாஸ்னா நீ தான் பாப்பா. அசத்தல். வாழ்த்துக்கள்.
கெத்து
சர்காரில் உங்க கதாபாத்திரம் செம கெத்து மேடம்... சான்சே இல்ல... பாப்பா கதாபாத்திரம் செம...


Click it and Unblock the Notifications











