விஷாலே சொல்லிட்டாரே: இதுக்காம்மா இவ்ளோ கவலைப்பட்டீங்க கீர்த்தி
Recommended Video

கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி கதாபாத்திரங்களை பற்றி ட்வீட் போட்ட விஷால்- வீடியோ
சென்னை: விஷாலின் ட்வீட்டை பார்த்தால் கீர்த்தி சுரேஷின் கவலை தேவையில்லாதது போன்று தெரிகிறது.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் சண்டக்கோழி 2. இந்த படத்தில் வரலட்சுமி வில்லியாக நடிக்கிறாராம்.

வரலட்சுமியின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது என்றும், அவர் நடிப்பில் அசத்திவிடுவார் என்றும் கீர்த்தி சுரேஷ் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் படத்தில் வரலட்சுமி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவருக்குமே வெயிட்டான கதாபாத்திரம் என்று ஹீரோ விஷால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த முறையாவது அடிபட்டு தையல் போடாமல் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்படும் என்று நம்பவுதாக விஷால் ட்வீட்டியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications