வாவ்.. என்னா எனர்ஜி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் செம ஆட்டம்.. வேதிகா மூவ்மென்ட்ஸ் பாருங்க மக்களே!

சென்னை: நடிகை வேதிகா ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆக்ஷன் சொன்னதும் செம எனர்ஜியில் ஆடும் ஆட்டம் வைரலாகி வருகிறது.

மதராஸி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வேதிகா. தொடர்ந்து பாலாவின் பரதேசி படத்தில் அங்கம்மா என்ற கேரக்டரில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து காவியத் தலைவன் படத்திலும் ஹீரோயினாக நடித்தார் வேதிகா. அதிலும் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

சமூக வலைதளங்கள்

சமூக வலைதளங்கள்

தொடர்ந்து தமிழ் மலையாளம் தெலுங்கு, இந்தி கன்னடம் என நடித்து வருகிறார் வேதிகா. சமூக வலைதளங்களிலும் பிஸியாக உள்ளார் வேதிகா.

டான்ஸ் ஆட குரூப்

டான்ஸ் ஆட குரூப்

இந்நிலையில் தனது படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாடலின் ஒரு காட்சியை மட்டும் பிஹைன்ட் தி சீன்ஸ் என தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் ஆரஞ்சு நிற சேலையில் டான்ஸ் ஆட குரூப் டான்ஸர்களுடன் ரெடியாக உள்ளார் வேதிகா.

அசத்தல் டான்ஸ்

அசத்தல் டான்ஸ்

ஆக்ஷன் சொன்ன உடன் செம துள்ளலாக எனர்ஜியுடன் அசுரவேகத்தில் ஆடுகிறார். டான்ஸ், முகபாவனைகள் என அனைத்தும் அசத்தலாக உள்ளது.

பாராட்டு

வேதிகாவின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் வேதிகாவின் இந்த எனர்ஜிடிக் டான்ஸை பாராட்டி வருகின்றனர்.

காத்திருக்கிறோம்

இந்த பாடலின் முழு வீடியோவையும் பார்க்க காத்திருப்பதாக கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

தேவதை

ஆரஞ்சு கலர் உடையில் சொர்க்கத்தில் இருந்து வந்த ஏஞ்சல்... தெலுங்கில் அதிக படங்கள் நடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X