மைதாமாவு தொப்புளைக்காட்டி விடலை பசங்களை வம்புக்கு இழுக்கும் பிரபல தமிழ் நடிகை!
சென்னை : தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகிவரும் ஜங்கிள் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகை வேதிகா.
பரதேசி, காவியத்தலைவன் என தரமான திரைப்படங்களில் நடித்த இவர் பலமுறை சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றுள்ளார்.
கடைசியாக வெளியான காஞ்சனா 3 மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க காத்துக்கொண்டிருக்கும் வேதிகா இப்பொழுது மைதா மாவு தொப்புளை காட்டிக்கொண்டு செம க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

அளவான கவர்ச்சி
நடிப்பு, நடனம், அளவான கவர்ச்சி என ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் வேதிகா பல க்யூட்டான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நிலையில் பரதேசி படத்தில் ராவான ரோலில் நடித்து அசால்ட் செய்ததோடு சிறந்த கதாநாயகிக்கான விருதுகளையும் தட்டிச் சென்றார்.

காவியத் தலைவன்
ஹீரோவுடன் ஜோடி போட்டு நடிக்கும் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சவாலான கதைகளிலும் என்னால் நடிக்க முடியும் என நிரூபித்துக் காட்டிய வேதிகாவுக்கு பரதேசி மற்றும் காவியத் தலைவன் போன்ற திரைப்படங்கள் மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.

100 கோடிக்கு மேல் வசூலித்து
தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத அளவிற்கு தொடர்ந்து நான்கு பாகங்களும் மிகப்பெரிய ஹிட் அடித்த காஞ்சனா சீரியஸ் கடைசியாக காஞ்சனா 3ல் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக வேதிகா நடித்திருக்க இந்த படம் அந்த ஆண்டு வெளியான படங்களிலேயே மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு 100 கோடிக்கு மேல் வசூலித்து வசூல் சாதனையும் புரிந்தது.

க்யூட்டாக போஸ்
தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் உருவாகி வரும் ஜங்கிள் திரைப்படத்தில் நடித்து வரும் வேதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைதாமாவு போல பளபளப்பாக இருக்கும் குட்டி தொப்புளை காட்டிக்கொண்டு க்யூட்டாக போஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விடலைப் பசங்களை வம்புக்கு இழுத்துள்ளார்


Click it and Unblock the Notifications











