ஹாலிடே மூடில் வேதிகா.. மாலத்தீவில் குத்தாட்டம்.. தொடர்ந்து பிகினி காஸ்ட்யூமில் கலக்கல்!

சென்னை : நடிகை வேதிகா முனி, காஞ்சனா 3, பரதேசி போன்ற படங்களில் நடித்து ஏராளமான தமிழ் ரசிகர்களை பெற்றவர்.

சமூக வலைதளங்களில் தூக்கலான கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு அதிரடி கிளப்பி வருகிறார்.

தற்போது மாலத்தீவில் சுற்றுலா மேற்கொண்டுள்ள வேதிகா, தொடர்ந்து பிகினி படங்களாக பதிவிட்டு தூள் கிளப்புகிறார்.

நடிகை வேதிகா

நடிகை வேதிகா

நடிகை வேதிகா தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை வேதிகா. தமிழில் முனி, காஞ்சனா மற்றும் பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் இதன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளனர். இதில் ராகவா லாரன்சுடனே 2 படங்களில் நடித்துள்ளார்.

தென்னிந்திய மொழிப்படங்களில் பிசி

தென்னிந்திய மொழிப்படங்களில் பிசி

தொடர்ந்து மலையாளம், இந்தி மற்றும் கன்னட மொழிப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். மேலும் தமிழில் தற்போது வினோதன், ஜங்கிள் போன்ற படங்களிலும் வேதிகா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். அவ்வப்போது கவர்ச்சி தூக்கலான படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மாலத்தீவில் சுற்றுலா

மாலத்தீவில் சுற்றுலா

தற்போது மாலத்தீவில் இவர் சுற்றுலாவில் உள்ளார். அங்கு தினந்தோறும் வித்தியாச வித்தியாசமாக பிகினியில் சிறப்பான போட்டோஷுட்களை எடுத்து அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இதன்மூலம் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ், தெலுங்கில் படங்கள்

தமிழ், தெலுங்கில் படங்கள்

கடந்த 2006ம் ஆண்டிலிருந்து நடித்து வருகிறார் வேதிகா. இவரது கைவசம் தமிழ், தெலுங்கில் வினோதன் உள்ளிட்ட 5 படங்கள் தற்போது கைவசம் உள்ளன. இவரை இன்ஸ்டாகிராமில் 34 லட்சம் பேர் பாலோ செய்து வருகின்றனர். மாலத்தீவில் சுற்றுலாவில் உள்ள வேதிகா தொடர்ந்து பிகினி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

பிகினியில் புகைப்படங்கள்

பிகினியில் புகைப்படங்கள்

இந்தப் புகைப்படங்களில் வெள்ளை பிகினியில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. கடலுக்கு நடுவில் இந்தப் புகைப்படங்களை இவர் எடுத்து வெளியிட்டுள்ளார். தொடர்ந்து க்ராப் டாப்பில் குட்டி ட்ரௌசருடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X