ஒற்றைக் காலில் ஒய்யாரமா நிற்கும் வேதிகா.. ப்ப்பா அந்த தொடையழகு இருக்கே!
மும்பை : பரதேசி,காவியத்தலைவன் உள்ளிட்ட படங்களுக்காக பல விருதுகளை வாங்கியவர் நடிகை வேதிகா.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் ஜங்கிள் திரைப்படத்தில் ஆதி சாய் குமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
ஹாலிடேவுக்கு மாலத்தீவுக்கு சென்று பிகினியில் அலற விட்டவர் இப்பொழுது குட்டை பாவாடையில் ஒற்றைக்காலில் நின்றவாறு தொடை அழகை காட்டிக்கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் ஜொள்ளு விட வைத்துள்ளது.

பாலாவின் பரதேசி
தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பக்கூடிய மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வேதிகா. மதராஸி படத்தில் நடித்து அறிமுகமான இவர் சக்கரக்கட்டி, காளை, மலை மலை என தொடர்ந்து கமர்ஷியல் வெற்றி கொடுத்தவர். தன்னுடைய திரைப்படங்களில் எப்பொழுதுமே உண்மைத் தன்மை மிகுந்து காணப்பட வேண்டுமென மெனக்கெடும் பாலாவின் பரதேசியில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

வியத்தகு நடிப்பை
தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை தட்டிச் சென்ற பரதேசியில் அங்கம்மா என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய வேதிகா அடுத்த ஆண்டே வசந்தபாலனின் காவியத்தலைவன் படத்திலும் வியத்தகு நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

தமிழ் சினிமாவுக்கு கம்பேக்
2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியான படங்களிலேயே அதிக வசூலை வாரி குவித்த காஞ்சனா 3ல் ராகவா லாரன்ஸுக்கு இரண்டாவது முறையாக ஜோடியாக நடித்து மீண்டும் தமிழ் சினிமாவுக்கு கம்பேக் கொடுத்த வேதிகா இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகிவரும் ஜங்கிள் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆதி சாய்குமார் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. காட்சிக்கு காட்சி திகிலூட்டக்கூடிய ஜங்கிள் மிக விரைவிலேயே திரையில் வெளியாக உள்ளது.

தொடையழகு அப்பட்டமாக தெரிய
கொரோனா லாக்டவுன் முடிந்த கையோடு நடிகைகள் பலரும் ஆள விட்டா போதும்டா சாமியான மாலத்தீவுக்கு படையெடுத்தனர். அந்த வகையில் நடிகை வேதிகா ஹாலிடே வுக்கு மாலத்தீவு சென்ற இடத்தில் இதுவரை கண்டிராத அளவிற்கு பலவிதமான பிகினி புகைப்படங்களை எடுத்ததோடு சமூக வலைதளங்களில் அதைப் பதிவிட்டு பற்றி எரிய விட்டார். இந்தநிலையில் அம்சமான குட்டி டிரஸ்ஸில் பளபளப்பாக தெரியும் தொடையழகு அப்பட்டமாக தெரிய ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் நிற்கும் புகைப்படத்தை விட்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











