ஒயிட் பிகினியில் ஒயிட் மில்க்காய் ஜொலிக்கும் நடிகை வேதிகா!

மும்பை : காவியத் தலைவன், பரதேசி உள்ளிட்ட தரமான திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களால் உச்சத்தில் தூக்கி வைக்கப்பட்டவர் நடிகை வேதிகா.

கடைசியாக காஞ்சனா 3 இல் கதாநாயகியாக நடித்து இருந்த வேதிகா அதன் பிறகு பாலிவுட்டில் தி பாடி என்ற படத்தில் நடித்து அறிமுகம் செய்யப்பட்டார்.

இப்போதைக்கு தமிழில் வினோதன் மற்றும் ஜங்கிள் ஆகிய படங்களில் நடித்து வரும் வேதிகா கவர்ச்சி நாயகியாக மாறி பிகினியில் ஜொலி ஜொலிக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை கொதிக்க விட்டுள்ளார்.

காஞ்சனா 3

காஞ்சனா 3

காஞ்சனா 2 பாகங்களை தொடர்ந்து வெற்றிகரமாக வெளியான மூன்றாவது பாகம் வரலாறு காணாத வசூலை அள்ளியது. முனிக்குப் பிறகு மீண்டும் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடிகை வேதிகா காஞ்சனா 3ல் நடித்திருப்பார். காஞ்சனாவில் கிளாமரை அள்ளி வீசிய வேதிகா தமிழைத் தொடர்ந்து ஹிந்தியிலும் அறிமுகம் செய்யப்பட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் இம்ரான் நடிப்பில் வெளியான தி பாடி படத்தில் நடித்து பாலிவுட்டிலும் கால்தடத்தை பதித்துள்ளார்.

கமர்சியல் கதைகளில்

கமர்சியல் கதைகளில்

பாலாவின் பரதேசி, வசந்தபாலனின் காவியத்தலைவன் என காலத்திற்கும் அழியாத தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த வேதிகாவுக்கு அதன்பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. எனவே தொடர்ந்து கமர்சியல் கதைகளில் நடித்து கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இதற்கிடையில் மாலத்தீவுக்கு சென்ற இடத்தில் கூட பிகினியில் செம ஹாட்டாக புகைப்படங்களை எடுத்து இணைய தளத்தை திக்குமுக்காட வைத்தவர்.

மிரட்டும் டீஸர்

மிரட்டும் டீஸர்

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகிவரும் ஜங்கிள் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் அட்டகாசமான மிரட்டும் டீஸர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது. இதில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் ஆதி சாய்குமார் நடித்திருக்க, கார்த்திக் மற்றும் விக்னேஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர். காட்சிக்கு காட்சி திகில், மர்மம், ஹாரர் என வெளியான டீஸரைத் தொடர்ந்து ட்ரைலர் மிக விரைவிலேயே வெளியாக உள்ளது.

Recommended Video

2020 HEROINES MALDIVES TOURS | REWIND RAJA EP-32 | FILMIBEAT TAMIL
எக்ஸ்க்ளூசிவ் கிளாமர்

எக்ஸ்க்ளூசிவ் கிளாமர்

நயன்தாரா,திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகிய முன்னணி நடிகைகளின் வரிசையில் நடிகை வேதிகாவும் இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இனிமேலும் போர்த்திக் கொண்டு நடித்தால் வேலைக்காகாது என நினைத்து கவர்ச்சியில் இறங்கி ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார். அந்த வகையில் ஹாலிடேவில் மாலத் தீவில் தஞ்சம் கொண்டு எக்ஸ்க்ளூசிவ் கிளாமர் ஃபோட்டோஸ் ஷூட்களை நடத்தி பிராமிக்க வைத்தார். அந்த வகையில் தற்போது ஒயிட் பிகினி புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

ஒயிட் பிகினியில்

ஒயிட் பிகினியில்

ஏற்கனவே பப்பாளிப் பழம் போல பளபளக்கும் மேனியை கொண்ட வேதிகா அதில் ஒயிட் பிகினியை அணிந்து கொண்டு முன்னழகு மற்றும் தொடையழகை பாகுபாடு இல்லாமல் காட்டியவாறு கால்மேல் கால் போட்டுக்கொண்டு இளசுகளை சுண்டி இழுக்கும் படு கிளாமரான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையதளத்தை ஹாட் ஆக்கியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஒயிட் பிகினியில் ஜொலிக்கும் ஒயிட் மில்க் என வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: vedhika வேதிகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X