நீச்சல் உடையில் காஞ்சனா பேய் போல நிற்கும் வேதிகா.. வர வர ஒரு மார்க்கமா மாறிட்டு வராரே!

சென்னை: அடுத்த மாதம் 21ம் தேதி வந்தால் 37 வயதாகிவிடும். ஆனால், இன்னமும் 27 வயது நடிகை போல அப்படியே செம ஸ்லிம் பியூட்டியாக பிகினி உடையில் செம பக்காவாக போஸ் கொடுத்து இளைஞர்களை வசீகரித்து வருகிறார் காஞ்சனா 3 நடிகை வேதிகா.

அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் 2006ம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை வேதிகா. அடுத்த படமே ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளியான முனி படம் தான். அந்த படத்தைத் தொடர்ந்து சக்கரக்கட்டி, சிம்புவின் காளை, மலை மலை, பரதேசி, காவியத் தலைவன் என வரிசையாக பல சூப்பரான படங்களில் தனது நடிப்புத் திறமையை வேதிகா வெளிப்படுத்தினார்.

vedhika beach photo heroine


பல வருடங்கள் கழித்து மீண்டும் காஞ்சனா 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்த வேதிகா தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

ஏகப்பட்ட படங்கள்: நடிகை வேதிகா 36 வயதிலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தெலுங்கில் ரசாக்கர், ஃபியர் என இரு படங்களில் நடித்த அவர் தமிழில் பிரபுதேவா, சன்னி லியோன் உடன் இணைந்து பேட்ட ராப் படத்திலும் நடித்திருந்தார். யக்‌ஷினி எனும் வெப்சீரிஸிலும் வேதிகா நடித்திருந்தார். தற்போது அவர் கைவசம் தமிழில் கஜானா மற்றும் கன்னடத்தில் கானா என 2 படங்கள் உள்ளன.

பீச்சில் பிகினி உடையில்: தமிழ் சினிமாவில் பொதுவாக எந்தவொரு நடிகைகளும் அதிகமாக பிகினி உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போஸ் கொடுப்பதில்லை. ஆனால், வேதிகா தொடர்ந்து அந்த கவலையை தீர்த்து ரசிகர்களுக்கு கவர்ச்சி தாகத்தை ஊட்டி வருகிறார். 4.2 மில்லியன் ரசிகர்கள் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலம் வருவதற்கு முக்கிய காரணமே அடிக்கடி வேதிகா இப்படி இட்லி துணியில் தரிசனம் தருவது தான் என்கின்றனர்.

காஞ்சனா பேய் போல: பீச்சில் பிரவுன் கலர் பிகினி உடையில் வேதிகா கொக்கு போல நிற்க அவரது தலைமுடி காற்றில் அப்படியே காஞ்சனா பேய் போல பறந்துக் கொண்டு நிற்க புகைப்படக் கலைஞர் சரியான நேரத்தில் ஷார்ப்பாக க்ளிக் செய்த போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார் வேதிகா. காஞ்சனா 4 படத்தில் பூஜா ஹெக்டேவுடன் சேர்ந்து இவரும் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X