“இந்தப் பொண்ணு டிரஸ் போட்ருக்கா இல்லையா..?” நெட்டிசன்களை கன்பியூஸ் செய்த சிம்பு ஹீரோயின்!

பிலிம்பேர் விருது விழாவில் எடுத்துக் கொண்ட படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை வேதிகா.

Recommended Video

கவர்ச்சி உடையில் வந்த நடிகை வேதிகா- வீடியோ

சென்னை: விருது வழங்கும் விழா ஒன்றிற்கு மிக மெல்லிய உடை அணிந்து சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை வேதிகா.

தமிழில் முனி, காளை, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. தொடர்ந்து தமிழில் சரி வர வாய்ப்புகள் அமையாததால், தெலுங்கு, மலையாள திரையுலகம் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார். தற்போது தமிழில் காஞ்சனா 3 படத்தில் மட்டும் அவர் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Vedhika wears hot dress in public

படவாய்ப்புகள் இல்லாதபோதும், சமூகவலைதளத்தில் அவ்வப்போது தன் கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

அந்தவகையில், பிலிம்பேர் விருதுகள் விழாவில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றைத் தற்போது வெளியிட்டுள்ளார். அதில் தோல் நிறத்திலான மெல்லிய உடையை அவர் அணிந்திருக்கிறார். இதனால் அவர் உடை அணிந்தும், அணியாதது போல கவர்ச்சியாக இருக்கிறது அப்புகைப்படம்.

வேதிகாவின் இந்த படுகவர்ச்சியான புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக, இதே விழாவிற்குத்தான் நடிகை அக்‌ஷரா ஹாசனும் கவர்ச்சி உடையில் வந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X