»   »  முனி வேதிகா! முனியாண்டி விலாஸ் பிரியாணி கணக்காக ஒரு சூப்பர் படம் கோலிவுட்டில் பூஜைபோடப்பட்டுள்ளது.நடிகர்கள் இயக்குனர்களாக ஒரு காலத்தில் அவதாரம் எடுத்தார்கள். இப்போதுஇயக்குனர்களின் டர்ன். முன்னணி இயக்குனர்கள் எல்லாம் நடிகர்களாகி வருகிறார்கள்.அந்த வரிசையில், டான்ஸ் மாஸ்டர்களும் சேர்ந்து கொண்டுள்ளனர். முதலில் பிரபுதேவா இயக்குனராக உருமாறினார். தெலுங்கில் அவர் இயக்கிய இரண்டு படங்களில்முதல் படம் பெரும் ஹிட் ஆனது. அடுத்த படம் கவிழ்த்து விட்டு விட்டது.இதையடுத்து தமிழுக்குத் திரும்பியுள்ள பிரபு தேவா, விஜய்யை வைத்து போக்கிரிபடத்தை இயக்கவுள்ளார். அவரது அண்ணன் ராஜு சுந்தரமும் இப்போதுஇயக்குனராகியுள்ளார். கன்னடத்தில் சூப்பர் ஹிட் படமான ஜோகியை தமிழில் ரீமேக்செய்யவுள்ளார். தனுஷ்தான் நாயகன். இவர்களின் சிஷ்யரான ராகவேந்திரா லாரன்ஸும் (மகா கணபதி டான்ஸ் புகழ்)தமிழில் ஒரு படத்தை இயக்கப் போகிறார்.ஏற்கனவே இவர் தெலுங்கில் இயக்கிய மாஸ் அங்கு பெரும் வெற்றியைப் பெற்றது.இப்போது தமிழில் ராகவேந்திரா லாரன்ஸ் இயக்கும் படத்திற்கு முனி என்று பெயர்வைத்துள்ளனர்.இப்படத்தைத் தயாரிப்பது இயக்குனர் சரண். ஏவி.எம். ஸ்டுடியோவில் இப்படத்தின்பூஜை சமீபத்தில் நடந்தது.திகில் படமாக இதை உருவாக்கும் ராகவேந்திராதான் இப்படத்தின் ஹீரோ. அவருக்குஜோடி போடுபவர் மலையாளத்து வேதிகா. ஆக்ஷன் கிங்குமங்கு அர்ஜூனுடன் இவர்நடிக்க முதல் படம் கைகொடுக்கவில்லை. எல்லாம் எடுப்பாக இருந்தும் கோலிவுட்டில் யாரும் ஏறெடுத்துப் பார்க்காமல்இருந்தனர். இந் நிலையில்தான் அவரது தெறமைகளை உணர்ந்த ராகவேந்திரா, தனதுபடத்தின் நாயகியாக வேதிகாவை கூட்டி வந்துள்ளார்.கடைந்தெடுத்த சந்தனக் கட்டை போல படு நேர்த்தியாக இருக்கிறார், நெக்குறுகவைக்கும் வேதிகா.முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ராஜ்கிரண். கிட்டத்தட்ட ஹீரோ ரேஞ்சுக்கு ராஜ்கிரண்வேடத்தை செதுக்கியுள்ளாராம் ராகவேந்திரா.பட பூஜைக்கு கே.பாலச்சந்தர், விஷ்ணுவர்த்தன், பேரரசு, ஜீவா, ஜீவன்,நிெநபோலியன் என பெரும் தலைகள் வந்திருக்க ராஜ்கிரண் தனது மகள் வயிற்றுப்பேத்தியோடு கொஞ்சிக் கொண்டிருந்ததுதான் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.கமல்ஹாசன் போன் மூலம் சரணுக்கு வாழ்த்து தெரிவித்தாராம். திகில் கதையாக இருந்தாலும் கிளாமரும் நீக்கமற நிறைந்திருக்குமாம். வேதிகாவும்நடிப்பு பிளஸ் கிளாமரை கலந்து செம விருந்து படைக்கப் போகிறாராம்.

முனி வேதிகா! முனியாண்டி விலாஸ் பிரியாணி கணக்காக ஒரு சூப்பர் படம் கோலிவுட்டில் பூஜைபோடப்பட்டுள்ளது.நடிகர்கள் இயக்குனர்களாக ஒரு காலத்தில் அவதாரம் எடுத்தார்கள். இப்போதுஇயக்குனர்களின் டர்ன். முன்னணி இயக்குனர்கள் எல்லாம் நடிகர்களாகி வருகிறார்கள்.அந்த வரிசையில், டான்ஸ் மாஸ்டர்களும் சேர்ந்து கொண்டுள்ளனர். முதலில் பிரபுதேவா இயக்குனராக உருமாறினார். தெலுங்கில் அவர் இயக்கிய இரண்டு படங்களில்முதல் படம் பெரும் ஹிட் ஆனது. அடுத்த படம் கவிழ்த்து விட்டு விட்டது.இதையடுத்து தமிழுக்குத் திரும்பியுள்ள பிரபு தேவா, விஜய்யை வைத்து போக்கிரிபடத்தை இயக்கவுள்ளார். அவரது அண்ணன் ராஜு சுந்தரமும் இப்போதுஇயக்குனராகியுள்ளார். கன்னடத்தில் சூப்பர் ஹிட் படமான ஜோகியை தமிழில் ரீமேக்செய்யவுள்ளார். தனுஷ்தான் நாயகன். இவர்களின் சிஷ்யரான ராகவேந்திரா லாரன்ஸும் (மகா கணபதி டான்ஸ் புகழ்)தமிழில் ஒரு படத்தை இயக்கப் போகிறார்.ஏற்கனவே இவர் தெலுங்கில் இயக்கிய மாஸ் அங்கு பெரும் வெற்றியைப் பெற்றது.இப்போது தமிழில் ராகவேந்திரா லாரன்ஸ் இயக்கும் படத்திற்கு முனி என்று பெயர்வைத்துள்ளனர்.இப்படத்தைத் தயாரிப்பது இயக்குனர் சரண். ஏவி.எம். ஸ்டுடியோவில் இப்படத்தின்பூஜை சமீபத்தில் நடந்தது.திகில் படமாக இதை உருவாக்கும் ராகவேந்திராதான் இப்படத்தின் ஹீரோ. அவருக்குஜோடி போடுபவர் மலையாளத்து வேதிகா. ஆக்ஷன் கிங்குமங்கு அர்ஜூனுடன் இவர்நடிக்க முதல் படம் கைகொடுக்கவில்லை. எல்லாம் எடுப்பாக இருந்தும் கோலிவுட்டில் யாரும் ஏறெடுத்துப் பார்க்காமல்இருந்தனர். இந் நிலையில்தான் அவரது தெறமைகளை உணர்ந்த ராகவேந்திரா, தனதுபடத்தின் நாயகியாக வேதிகாவை கூட்டி வந்துள்ளார்.கடைந்தெடுத்த சந்தனக் கட்டை போல படு நேர்த்தியாக இருக்கிறார், நெக்குறுகவைக்கும் வேதிகா.முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ராஜ்கிரண். கிட்டத்தட்ட ஹீரோ ரேஞ்சுக்கு ராஜ்கிரண்வேடத்தை செதுக்கியுள்ளாராம் ராகவேந்திரா.பட பூஜைக்கு கே.பாலச்சந்தர், விஷ்ணுவர்த்தன், பேரரசு, ஜீவா, ஜீவன்,நிெநபோலியன் என பெரும் தலைகள் வந்திருக்க ராஜ்கிரண் தனது மகள் வயிற்றுப்பேத்தியோடு கொஞ்சிக் கொண்டிருந்ததுதான் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.கமல்ஹாசன் போன் மூலம் சரணுக்கு வாழ்த்து தெரிவித்தாராம். திகில் கதையாக இருந்தாலும் கிளாமரும் நீக்கமற நிறைந்திருக்குமாம். வேதிகாவும்நடிப்பு பிளஸ் கிளாமரை கலந்து செம விருந்து படைக்கப் போகிறாராம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
முனியாண்டி விலாஸ் பிரியாணி கணக்காக ஒரு சூப்பர் படம் கோலிவுட்டில் பூஜைபோடப்பட்டுள்ளது.

நடிகர்கள் இயக்குனர்களாக ஒரு காலத்தில் அவதாரம் எடுத்தார்கள். இப்போதுஇயக்குனர்களின் டர்ன். முன்னணி இயக்குனர்கள் எல்லாம் நடிகர்களாகி வருகிறார்கள்.

அந்த வரிசையில், டான்ஸ் மாஸ்டர்களும் சேர்ந்து கொண்டுள்ளனர். முதலில் பிரபுதேவா இயக்குனராக உருமாறினார். தெலுங்கில் அவர் இயக்கிய இரண்டு படங்களில்முதல் படம் பெரும் ஹிட் ஆனது. அடுத்த படம் கவிழ்த்து விட்டு விட்டது.

இதையடுத்து தமிழுக்குத் திரும்பியுள்ள பிரபு தேவா, விஜய்யை வைத்து போக்கிரிபடத்தை இயக்கவுள்ளார். அவரது அண்ணன் ராஜு சுந்தரமும் இப்போதுஇயக்குனராகியுள்ளார். கன்னடத்தில் சூப்பர் ஹிட் படமான ஜோகியை தமிழில் ரீமேக்செய்யவுள்ளார். தனுஷ்தான் நாயகன்.

இவர்களின் சிஷ்யரான ராகவேந்திரா லாரன்ஸும் (மகா கணபதி டான்ஸ் புகழ்)தமிழில் ஒரு படத்தை இயக்கப் போகிறார்.

ஏற்கனவே இவர் தெலுங்கில் இயக்கிய மாஸ் அங்கு பெரும் வெற்றியைப் பெற்றது.இப்போது தமிழில் ராகவேந்திரா லாரன்ஸ் இயக்கும் படத்திற்கு முனி என்று பெயர்வைத்துள்ளனர்.

இப்படத்தைத் தயாரிப்பது இயக்குனர் சரண். ஏவி.எம். ஸ்டுடியோவில் இப்படத்தின்பூஜை சமீபத்தில் நடந்தது.

திகில் படமாக இதை உருவாக்கும் ராகவேந்திராதான் இப்படத்தின் ஹீரோ. அவருக்குஜோடி போடுபவர் மலையாளத்து வேதிகா. ஆக்ஷன் கிங்குமங்கு அர்ஜூனுடன் இவர்நடிக்க முதல் படம் கைகொடுக்கவில்லை.

எல்லாம் எடுப்பாக இருந்தும் கோலிவுட்டில் யாரும் ஏறெடுத்துப் பார்க்காமல்இருந்தனர். இந் நிலையில்தான் அவரது தெறமைகளை உணர்ந்த ராகவேந்திரா, தனதுபடத்தின் நாயகியாக வேதிகாவை கூட்டி வந்துள்ளார்.

கடைந்தெடுத்த சந்தனக் கட்டை போல படு நேர்த்தியாக இருக்கிறார், நெக்குறுகவைக்கும் வேதிகா.

முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ராஜ்கிரண். கிட்டத்தட்ட ஹீரோ ரேஞ்சுக்கு ராஜ்கிரண்வேடத்தை செதுக்கியுள்ளாராம் ராகவேந்திரா.

பட பூஜைக்கு கே.பாலச்சந்தர், விஷ்ணுவர்த்தன், பேரரசு, ஜீவா, ஜீவன்,நிெநபோலியன் என பெரும் தலைகள் வந்திருக்க ராஜ்கிரண் தனது மகள் வயிற்றுப்பேத்தியோடு கொஞ்சிக் கொண்டிருந்ததுதான் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.கமல்ஹாசன் போன் மூலம் சரணுக்கு வாழ்த்து தெரிவித்தாராம்.

திகில் கதையாக இருந்தாலும் கிளாமரும் நீக்கமற நிறைந்திருக்குமாம். வேதிகாவும்நடிப்பு பிளஸ் கிளாமரை கலந்து செம விருந்து படைக்கப் போகிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil