நடுக்கடலில் நளினமான நடனம் .. வேதிகா வெளியிட்ட அதிரி புதிரி வீடியோ !
சென்னை : லாக்டவுன் நேரத்தில் அனைவரும் வீட்டில் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் வேதிகா அசத்தலான நடனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எப்போதுமே பால் போன்ற முகத்துடன் பளபளவென இருக்கும் தேகத்துடன் நாம் அனைவரையும் படங்களின் மூலம் பற்றவைத்து வந்த வேதிகா இந்த லாக்டவுனில் அசத்தலான நடனம் ஆடியும் கவர்ந்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இந்த கண்ணை பறிக்கும் க்யூட்டான நடன வீடியோ தற்போது இணையத்தில் பலராலும் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

க்யூட்டான நடிப்பு
பால் போன்ற முகத்துடன் பளபளவென இருக்கும் தேகத்துடன் பார்க்கும் அனைவரையும் சொக்க வைத்து வரும் நடிகை வேதிகா தான் நடிக்கும் படங்களில் தனது க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களே இன்றுவரை தொடர்ந்து வருகிறார்.

சிறந்த நடிகை
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துவரும் வேதிகா காளை, முனி, பரதேசி உள்ளிட்ட பல வித்தியாசமான திரைப்படங்களில் அனைவரையும் வியப்படையச் செய்யும் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து சிறந்த நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

பரதேசி கதாபாத்திரத்தில்
இவ்வாறு தன்னுடைய க்யூட்டான நடிப்பின் முலம் பல லட்சம் மக்களை ரசிகர்களாக கொண்டு தான் நடிக்கும் படங்களில் அனைவரையும் கிறங்க வைத்து வந்த வேதிகா பல கதாநாயகிகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் பரதேசி படத்தில் நடித்து பல்வேறு விருதுகளை வென்று தேசிய அளவில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றார்.

சுறுசுறுப்பாக இருக்கிறார்
இவ்வாறு இன்றும் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் வேதிகா தற்பொழுது கொரானா நோய்ப் பரவலின் காரணமாக படப்பிடிப்புக்கள் ஏதுவும் இல்லாததால் சமூக வளைத்தளங்களில் முன்பு இருந்ததைவிட தற்போது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்.

குஷிப்படுத்தும் வகையில்
தன்னை திரைப்படங்களில் காணாமல் ஏங்கி இருக்கும் தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் வேதிகா தற்போது வெளியிட்டுள்ள ஒரு க்யூட் வீடியோ லைக்குகளை அள்ளி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

சிங்கிள் பீஸ் உடையில்
நடுக்கடலில் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் ரம்மியமான இடத்தில் சுற்றி நான்கு புறத்திலும் கடல் நீரால் சூழ்ந்திருக்கும் கண்ணைக் கவரும் விதத்தில் அழகான சிங்கிள் பீஸ் உடையில் கையில் தொப்பியுடன் மெல்லிய கூந்தல் காற்றில் பறந்தபடி சூடாக சுழன்று சுழன்று ஆடும் நடன வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்து லைக்குகளை அல்லி வைரலாகி வருகிறது.

சொர்க்கம் போன்ற இடம்
கண்ணுக்கெட்டும் தூரம் வரையிலும் கடல் நீரால் சூழப்பட்டு இருக்கும் இடத்தில் அழகான நடனமாடியபடி எடுத்த இந்த வீடியோ மாலத்தீவு பகுதிகளில் எடுக்கப்பட்டு உள்ளதை இந்த பதிவில் குறிப்பிட்டு இது ஒரு சொர்க்கம் போன்ற இடம் என இந்த அழகான வீடியோ பதிவிற்கு தலைப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











