இம்ரான் உதடுகளை பீட் செய்யப் போகும் வீணா மாலிக்கின் உதடுகள்!

By Sudha

மும்பை: இதுவரை இம்ரான் ஹஷ்மியின் உதடுகள் மட்டுமே செய்து வ்நத அரும் பெரும் சேவையை முறியடித்து முதல்முறையாக சீரியல் கிஸ்ஸடித்து புதிய வரலாறு படைக்கவுள்ளார் வீணா மாலிக்.

கமல்ஹாசனை ஓரம் கட்டிய இம்ரான்

கமல்ஹாசனை ஓரம் கட்டிய இம்ரான்

ஒரு காலத்தில் கமல்ஹாசன்தான் முத்த நாயகனாக வலம் வந்து கொண்டிருந்தார். அவரை ஓரம் கட்டிய பெருமைக்குரியவர் இம்ரான் ஹஷ்மி.

எதற்கெடுத்தாலும் உம்மா...

எதற்கெடுத்தாலும் உம்மா...

இம்ரான் ஹஷ்மி நடிக்கும் படம் எதுவாக இருந்தாலும் ஒரு முத்தக் காட்சியைத் திணித்து விடுவார்கள். இதனால்தான் அவருக்கு தொடர் முத்த நாயகன் என்ற பெயரும், பெருமையும் கிடைத்தது.

லேடி இம்ரான் வீணா...

லேடி இம்ரான் வீணா...

இப்போது இம்ரான் ஹஷ்மிக்கு செமத்தியான போட்டியாக உருவெடுத்துள்ளார் வீணா மாலிக். இம்ரானைப் போல அவரும் ஒரு படத்தில் அடுத்தடுத்து சரமாரியாக சரவெடியாக முத்தமழை பொழியப் போகிறாராம்.

அதே ரெட்டி.. வியாபாரத்தில் கெட்டி

அதே ரெட்டி.. வியாபாரத்தில் கெட்டி

சதீஷ் ரெட்டி தயாரிக்கும் தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில்தான் இந்த சீரியல் முத்த மழை இடம் பெறப் போகிறதாம்.

கின்னஸ் சாதனைக்குக் குறியாம்

கின்னஸ் சாதனைக்குக் குறியாம்

இப்படம் ஏற்கனவே பல கின்னஸ் சாதனைகளை முறியடிக்கும் வகையில் தயாரிக்கப்படவுள்ளதாக நியூஸ் மேல் நியூஸ் விட்டுக் கொண்டுள்ளனர். அதில் ஒன்றாக முத்தக் காட்சிகளையும் சேர்க்கப் போகிறார்களாம்.

பற்றி எரியப் போகிறதாம் ரசிக நெஞ்சங்கள்

பற்றி எரியப் போகிறதாம் ரசிக நெஞ்சங்கள்

இந்தப் படத்தில் வீணா கொடுக்கப் போகும் முத்தங்கள் ரசிக நெஞ்சங்களைப் பற்றி எரிய வைக்கும் வகையி்ல் படு ஹாட்டாக இருக்குமாம்.

வீணா என்ன சொல்றார்...

வீணா என்ன சொல்றார்...

முத்தம் ரொம்ப முக்கியமானது. உணர்வுகளை வெளிப்படுத்த அழகான வழி முத்தம்தான். எப்படிப்பட்ட முத்தமாக இருந்தாலும் அது அழகாகவே இருக்கும். கின்னஸ் சாதனைப் படத்தில் நான் கொடுக்கப் போகும் முத்தக் காட்சிகளும் இடம் பெறுவது மகிழ்ச்சி தருகிறது...

சூப்பர் சீரியல் கிஸ்ஸராக்கும்...

சூப்பர் சீரியல் கிஸ்ஸராக்கும்...

பாலிவுட்டில் உள்ள அத்தனை ஹீரோக்களுக்கும் நான் கொடுக்கப் போகும் ஒரே ஒரு எச்சரிக்கை என்னவென்றால் இதோ ஒரு சூப்பர் சீரியல் கிஸ்ஸர் வந்து விட்டார் என்பதுதான்..

பிரியங்கா, கரீனாவெல்லாம் பின்னுக்குத்தான்...

பிரியங்கா, கரீனாவெல்லாம் பின்னுக்குத்தான்...

வீணா மட்டும் இந்தப் படத்தில் ஏகப்பட்ட முத்தங்களைக் கொடுத்து வி்ட்டார் என்றால், இதற்கு முன்பு அதிக முத்தங்கள் கொடுத்த சாதனைய வைத்திருக்கும் பிரியங்கா சோப்ரா, கரீனா கபூரெல்லாம் பின்னாடி போய் விட வேண்டியதுதானாம்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X