»   »  நெட்டில் உலா வரும் ஆபாச படம்... விசும்புகிறார் வீணா மாலிக்!

நெட்டில் உலா வரும் ஆபாச படம்... விசும்புகிறார் வீணா மாலிக்!

By Sudha
Subscribe to Oneindia Tamil

மும்பை: இன்டர்நெட்டில் உலா வரும் எம்.எம்.எஸ் கிளிப்பிங் குறித்து விசனப்பட்டுள்ளார் வீணா மாலிக். அது ஒரு படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சி என்றும் அதை சிலர் திரித்து ஆபாசப் படம் போல வெளியிட்டுள்ளதாகவும் அவர் புலம்புகிறார்.

ஒரே அசிங்கம்...!

ஒரே அசிங்கம்...!

சமீபத்தில் வீணா மாலிக்கின் எம்.எம்.எஸ். கிளிப்பிங்குகள் சில இன்டர்நெட்டில் வெளியாகின. மகா அசிங்கமான காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தன. யூடியூபில் அதை வெளியிட்டிருந்தனர்.

அது பெர்சனல் இல்லை பய்யா... வீணா மாலிக் அலறல்

அது பெர்சனல் இல்லை பய்யா... வீணா மாலிக் அலறல்

இந்த வீடியோ காட்சிகள் குறித்து வீணா மாலிக் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அது தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்டதல்ல என்று அவர் விளக்கியுள்ளார்.

ஜிந்தகி 50-50 பட பாடல் காட்சியாம்

ஜிந்தகி 50-50 பட பாடல் காட்சியாம்

ஜிந்தகி 50-50 என்ற படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சியிலிருந்து சிலவற்றை சுட்டு திரித்து ஆபாசப் படம் போல வெளியிட்டு விட்டதாக புலம்புகிறார் வீணா.

தப்பா சித்தரிக்கிறாங்களே..

தப்பா சித்தரிக்கிறாங்களே..

என்னைத் தப்பானவளாக சித்தரிக்க நடந்த முயற்சிதான் இது. இந்தக்காட்சிகள் என்னை அப்செட் செய்து விட்டன என்றார் வீணா. இந்த தவறானப் பிரசாரத்தால் பயந்துபோய் விடாமல் சினிமாவில் எனது சேவையை தொடர்ந்து தொய்வின்றி தொடரப் போவதாக கூறியுள்ளார் வீணா.

வீணா மாலிக் எம்.எம்.எஸ். வீடியோ

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Bollywood Bomshell Veena Malik hit the internet after a series of vulgar MMS clips were released on YouTube by unknown person. The MMS that had leaked was not personal but it is part of her upcoming movie Zindagi 50-50 the romantic song sequence was shot between Rajan Verma and Veena Malik and was sung by Rahat Nusrat Fateh Ali Khan. Veena Spoke to movie Director Rajiv Ruia and asked him to investigate the matter and take serious action against the culprit.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more