ஒரே நிமிடத்தில் 100 முத்தம்... திணறப்போகும் வீணா மாலிக் உதடுகள்
கவர்ச்சித் திலகம் வீணா மாலிக்கின் உதடுகள் ஒரு தித்திப்புத் திருவிழாவுக்குத் தயாராகி வருகின்றன. அதாவது முத்தத் திருவிழாவுக்கு...
கின்னஸ் சாதனைக்காக இந்த முத்தப் போருக்குத் தயாராகிறார் வீணா. அவரது பிறந்த நாளன்று, வீணாவுக்கு ஒரு நிமிடத்தில் 100 முத்தங்கள் கொடுக்கப்படவுள்ளதாம். அப்படி நடந்தால் அது கின்னஸ் சாதனையாம்.

உதடு ரெடி... கொடுக்கப் போவது யார்?
தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் நடித்து வருகிறார் வீணா. இப்படத்தின் சார்பில் ஒரு போட்டி வைத்துள்ளனர். அதில் வெற்றி பெறுபவர் பாலிவுட் ஹீரோவாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளவர்கள்தான் வீணாவை முத்தமிடவுள்ளனராம்.

பிறந்த நாளன்று
உதடுகள் என்றில்லை, கன்னம் உள்ளிட்ட இடங்களிலும் முத்தம் தரப்படுமாம் வீணாவுக்கு. வீணாவின் பிறந்த நாளன்று இந்த முத்த மழை பொழியப் போகிறதாம்.

நான் எப்பவுமே ரெடிதான்...
இது ரொம்ப எக்ஸைட்டட் ஆக இருக்கிறது. ஆனால் கின்னஸ் சாதனையை உடைக்கப் போகிறேன் என்பதால் என்னால் காத்திருக்க முடியவில்லை...

பெரிய பரிசு
எனது பிறந்தநாளன்று இந்த முத்த சாதனை நிகழ்ச்சி நடக்கப் போவது எனது பிறந்த நாளுக்குக் கிடைக்கும் பெரிய பரிசாக கருதுகிறேன்.

உதடுகளுக்குப் பிரபலம் கொடுத்த ரெட்டி வாழ்க
எனக்கு இப்படி ஒரு பிரபலம், சாதனை நிகழ்த்தும் வாய்பப்பைக் கொடுத்த தயாரிப்பாளர் சதீஷ் ரெட்டி, இயக்குவர் ஹாரூன் ரஷீத் ஆகியோருக்கு நன்றி என்றார் வீணா.. உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டபடி!


Click it and Unblock the Notifications











