Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'சூப்பர் மாடல்' படத்துக்காக 'சூப்பர்' போஸ் கொடுத்த வீணா மாலிக்!
பாகிஸ்தான் கவர்ச்சி நடிகை வீணா மாலிக்கின் அலப்பறைக்கு அளவே இல்லை. அவர் நடித்து எந்தப் படமும் இதுவரை வெளியே வந்ததே இல்லை. ஆனால் அவர் நடிப்பதாக கூறி ஏகப்பட்ட படங்கள், கவர்ச்சி போஸ்கள் குவிந்தபடி உள்ளன.
லேட்டஸ்டாக சூப்பர் மாடல் என்ற படத்துக்காக அவர் கொடுத்துள்ள கவர்ச்சி ரசம் சொட்டும் படங்களை ரிலீஸ் செய்துள்ளார் தனது பிஆர்ஓ மூ்லமாக.
ரவி அலவாத் என்பவர் தயாரிக்க நவீன் பத்ரா இயக்கும் படம்தான் இந்த சூப்பர் மாடல். இப்படத்துக்காக வீணா கொடுத்துள்ள கவர்ச்சிகரமான புகைப்படக் குவியலை ரிலீஸ் செய்துள்ளனர்.இப்படத்துக்காக வீணா கொடுத்துள்ள போஸ் அனைத்துமே ஏடாகூட கவர்ச்சியில் உள்ளன. உடல் பாகங்களை புட்டுப் புட்டு வைத்துள்ளார் இப்படங்களில் வீணா.
இதுகுறித்து அவர் கூறுகையில், என்னை ஒரு சூப்பர் மாடலாக உணர வைத்துள்ளது இந்த போட்டோஷூட். எனது கவர்ச்சிகரமான உடலை வெளிப்படுத்த இது உதவியுள்ளது. இந்தப் படங்களைப் பார்த்தால் ஆண்களுக்கு பொறி பறக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்.
இப்படம் குறித்து பத்ரா கூறுகையில், சூப்பர் மாடல் படத்தை நான் தீர்மானித்தவுடனேயே எனது நினைவுக்கு வந்தவர் வீண்தான். அவர்தான் இதற்குப் பொருத்தமானவர். சரியான உடல் வாகு அவருக்கே உண்டு. கடுமையாகவும் உழைக்கிறார், முகம் சுளிக்காமல் ஒத்துழைக்கிறார் என்று புகழாரம் பாடுகிறார்.
இந்தப் படத்தில் அவருடன் ஜோடி போடுபவர் அஷ்மித் படேல் ஆவார்.