படக்குழுவுடன் ஹோலி கொண்டாடிய வீணா மாலிக்
மும்பை: பாலிவுட் நடிகை வீணா மாலிக் தான் நடிக்கும் நாக்னா சத்யம் படப்பிடிப்பில் ஹோலி பண்டிகை கொண்டாடினார்.
வட இந்தியாவில் ஹோலி பண்டிகை வெகு சிற்பபாக கொண்டாடப்படும். இந்த பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை அன்று மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளையும், வண்ணப் பொடிகள் கரைத்த நீரையும் ஊற்றி விளையாடி மகிழ்வர்.
இந்நிலையில் வீணா மாலிக் தான் நடிக்கும் நாக்னா சத்யம் படப்பிடிப்பில் சகாக்களோடு ஹோலி கொண்டாடியுள்ளார்.

ஹோலி கொண்டாடும் வீணா
நாக்னா சத்யம் படக்குழுவினருடன் ஹோலி கொண்டாடும் வீணா.

இதை முகத்தில் பூசட்டுமா?
சிவப்பு நிறப் பொடியை வைத்துக் கொண்டு யார் முகத்தில் பூசலாம் என்று பார்க்கிறார் வீணா.

எனக்கும் கொஞ்சம் பொடி தாங்க
படக்குழுவில் உள்ளவர் ஒருவரிடம் இருந்து சாயப் பொடியை வாங்கும் வீணா மாலிக்.

கலர்ஃபுல் வீணா
சாயப் பொடி பூசிய முகத்துடன் அழகாக இருக்கிறேனா என்று கேட்கும் வீணா.

இது எப்படி இருக்கு?
சாயம் பூசிய க்ளோசப் போட்டோ எப்படி இருக்கு?

டிரஸ்ஸெல்லாம் சாயம்பட்டுவிட்டதே
வெள்ளை நிற ஆடையில் சிவப்பு சாயத்துடன் காணப்படும் வீணா.

எங்க கொண்டாட்டம் எப்படி?
வண்ணப் பொடிகளை தூவி விளையாடும் படக்குழுவினர்.

ஹோலி கொண்டாட்டத்தில் வீணா
யாரோ நிறைய பொடியை எடுத்து வீணா மீது வீச அவரோ திணறுகின்றார்.


Click it and Unblock the Notifications











