வீணா மாலிக், எப்படியெல்லாம் வெளம்பரம் தேடுகிறார் பாருங்கள்...!

By Sudha

மும்பை: வீணா மாலிக்கைப் போல விளம்பரம் தேடும் நடிகையை எங்கு்மே பார்க்க முடியாது. நடித்த படம் ஒன்று கூட இதுவரை வெளியாகவில்லை. ஆனால் தன்னைப் பற்றிய செய்திகளே எங்கு பார்த்தாலும் இருக்குமாறு படு கவனத்துடன் பிஆர்ஓ மூலம் செய்திகளை டிசைன் டிசைனாக பரப்பி வருகிறார்.

அவ்வப்போது தன்னைப் பற்றிய செய்தி ஏதாவது வந்தவண்ணம் பார்த்துக் கொள்வதில் வீணா கில்லாடியாக இருக்கிறார். அவருடன் இப்படி, இவருடன் அப்படி என்று வதந்திகளையும் கூட இவரே பரப்பி வருவதாக கூறப்படுகிறது.

தற்போது கிறிஸ்துமஸ் வருவதையொட்டி ஒரு போட்டோ செஷனை முடித்து படத்தை வெளியிட்டுள்ளார்.

சான்டாவைப் பார்க்கனுமாம்

சான்டாவைப் பார்க்கனுமாம்

கிறிஸ்துமஸ் தாத்தா சான்டா கிளாஸ் என்றால் வீணாவுக்கு ரொம்பப் பிடிக்குமாம். அவரை சந்திக்க வேண்டும் என்று ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார் வீணா.

கிறிஸ்துமஸ்தான் பெஸ்ட்

கிறிஸ்துமஸ்தான் பெஸ்ட்

எனக்கு கிறிஸ்துமஸ் ரொம்பப் பிடிக்கும். ஒரு ஆண்டின் மிகச் சிறந்த தருணமே டிசம்பர் மாதம்தான். அப்போதுதானே கிறிஸ்துமஸ் வருகிறது என்று கூறும் வீணா, கிறிஸ்துமஸ் அழகான பண்டிகை என்கிறார்.

சான்டா மீது நம்பிக்கை உண்டு

சான்டா மீது நம்பிக்கை உண்டு

எனக்கு சான்டா கிளாஸ் பாத்திரம் ஒரு கற்பனை அல்ல. உண்மையிலேயே சான்டா கிளாஸ் இருப்பதாக நான் நம்புகிறேன். சான்டாவை சந்திக்கவும் ஆர்வமாக இருக்கிறேன் என்கிறார் வீணா.

பெங்களூரில் கேம்ப்

பெங்களூரில் கேம்ப்

தற்போது பெங்களூரில் முகாமிட்டுள்ளார் வீணா. கன்னடப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இங்கேயே கிறிஸ்துமஸைக் கொண்டாடும் திட்டமும் உள்ளதாம்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X