முன்னாள் காதலனுக்கு லிப் லாக் தந்த வீணா மாலிக்

By Mayura Akilan

மும்பை: முன்னாள் காதலர் அஷ்மித் படேலுடன் வீணா மாலிக் ' சூப்பர் மாடல்' படத்துக்காக இணைந்துள்ளார். இந்தப் படத்தில் இருவரும் கொடுத்துக் கொள்ளும் சூடான முத்தக் காட்சி இடம் பெறுகிறதாம்.

இருவரும் பிக் பிரதர் டிவிஷோவில் பங்கேற்றவர்கள். அங்கேயே இருவரும் நெருக்கமாக பின்னிப் பிணைந்து திரிந்தார்கள் என்பது நினைவிருக்கலாம்.

இருவரும் படு நெருக்கமாக இருந்த காட்சிகள் கூட புகைப்படங்களாக, வீடியோவாக வெளியாகியிருந்தன. பின்னர் பிரிந்தனர்.

சூப்பர் மாடலுக்காக மீண்டும் கூடல்

சூப்பர் மாடலுக்காக மீண்டும் கூடல்

தற்போது வீணாமாலிக்கும், அஷ்மித்தும் சூப்பர் மாடல் படத்துக்காக இணைந்துள்ளனர்.

சூப்பர் மாடல் வீணா

சூப்பர் மாடல் வீணா

இப்படத்தில் சூப்பர் மாடல் வேடத்தில் வருகிறார் வீணா. அதேசமயம், அஷ்மித் படேல், போட்டோகிராபராக நடிக்கிறாராம்.

கவர்ச்சி ஏராளம்

கவர்ச்சி ஏராளம்

இந்தப் படத்தில் வீணா மாலிக் கவர்ச்சியை வாரியிறைத்துள்ளாராம். கூடவே அஷ்மித்துக்கு சூடான முத்தமும் கொடுத்துள்ளாராம்.

லிப் லாக்

லிப் லாக்

இந்தப் படத்தில் ஒரு லிப் லாக் காட்சி இடம் பெறுகிறதாம். இதை முதலில் வீணாவிடம் இயக்குநர் நவீன் பத்ரா கூறியபோது முதலில் மறுத்து விட்டாராம் வீணா. பின்னர் அவரை சமாதானப்படுத்தி முத்தம் கொடுக்க வைத்தாராம்.

4 - 5 காட்சிகள்

4 - 5 காட்சிகள்

படத்தில் 4 முதல் 5 லிப் லாக் காட்சிகள் வரை வருகிறதாம். முன்னாள் காதலர் என்றாலும் அஷ்மித்துக்கு அழுத்தமாகவே முத்தம் கொடுத்தாராம் வீணா.

பேசாமல் கொடுத்த முத்தம்

பேசாமல் கொடுத்த முத்தம்

முத்தக் காட்சிகளை படமாக்கியபோது இருவரும் செட்டில் பேசிக் கொள்ள மாட்டார்களாம். ஆனால் படமாக்கும்போது இருவரது உதடுகளும் நன்றாகவே பேசிக் கொண்டனவாம்.

சங்கடப்பட்டதால் சில சீன்கள் கட்

சங்கடப்பட்டதால் சில சீன்கள் கட்

இருப்பினும் தொடர்ந்து முத்தம் கொடுப்பதில் இருவருக்கும் சங்கடம் ஏற்பட்டதால் சில முத்தக் காட்சிகளை கைவிட்டு விட்டாராம் இயக்குநர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X