திறந்த மனதுடன் வந்த கங்கனா!
மும்பை: பாலிவுட் நடிகைகள் முன்பு போல இல்லை.. இப்போதெல்லாம் திறந்த மனதுடன் வருவதை பேஷனாக்கி வருகின்றனர். அந்த வகையில் கங்கனா ரனவத் சமீபத்தில் ஒரு விழாவுக்கு வந்தபோது அவரது உடை அனைவரையும் சலசலக்க வைத்து விட்டது.
பிரா அணியாமல் அவர் மேலாடை மட்டும் அணிந்து வந்து அனைவரின் கண்களையும் கூச வைத்து விட்டார்.
ஹாலிவுட் நடிகைகள் பாணியில் அவர் வந்திருந்தது அனைவரையும் நெளிய வைத்த போதிலும் கங்கனா மட்டும் அதைக் கண்டு கொள்ளவில்லை.

கேங்ஸ்டர் கங்கனா
கங்கனா ரனவத் 2006ம் ஆண்டு நடிக்க வந்தார். கேங்ஸ்டர் தான் அவரது முதல் படம். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தாம் தூம்
தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழில் நடிக்கவில்லை.

அழகு ராணி
கடைசியாக க்வீன் என்ற படத்தில் நடித்திருந்தார் கங்கனா. கவர்ச்சிக்கு இவர் எப்போதுமே பை பை சொன்னதே இல்லை.. எப்போதுமே வெல்கம்தான்!

கிரேஸியா
சமீபத்தில் நடந்த கிரேஸியா பத்திரிகை வெளியீட்டுக்கு கங்கனா வந்திருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த உடை அனைவரையும் கவர்ந்திழுத்து விட்டது.

பிரா இல்லையே
அந்த உடையில் படு கவர்ச்சிகரமாக இருந்தார் கங்கனா. அதை விட முக்கியமாக அவர் வெளி ஆடைக்குக் கொடுத்திருந்த கவனத்தை உள்ளாடைக்குக் கொடுக்கவில்லை.. ஏன், உள்ளாடையே போடவில்லை. பிரா இல்லாமலேயே வந்திருந்தார். வந்திருந்தவர் அனைவரின் பார்வையும் கிரேஸியா மீது ஒரு கண்ணும், கங்கனா மீது 2வது கண்ணையும் வைக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது.


Click it and Unblock the Notifications











