வித்யாபாலன் கர்ப்பமா இல்லையாம்பா...

By Veera Kumar

மும்பை: பாலிவுட் நடிகை வித்யாபாலன் கர்ப்பமா இல்லை என்பதை அவரே கூறிவிட்டார்.

இயக்குனர் சுஜோய் கோஷின் அடுத்தபடமான 'துர்கா ராணிசிங்'கில் நடிக்காமல் வித்யாபாலன் விலகியது முதல் அவர் கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் காட்டுத்தீ போல பரவியது.

'ஹமாரி அதூரி கஹானி' என்ற படத்தில் இருந்தும் அவர் விலகியதால் ரசிகர்கள் ஒரு முடிவுக்கு வந்து குழந்தைக்கு என்ன பெயர் வைப்பார்கள் என்று பேசிக்கொள்ள தொடங்கினர்.

Vidya Balan is not pregnant

ஆனால் 'வீட்டுல எதுவும் விஷேசம் இல்லைங்க' என்கிறார் வித்யா பாலன்.
ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் "உடம்பு ஒத்துழைக்காததால் சில படங்களில் இருந்து விலகினேன்.

ஐஐஎப்ஏ சினிமா விழாவில் பங்கேற்பதை கடைசி நிமிடத்தில் தவிர்த்ததும் இதே காரணத்துக்காகத்தான். நான் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் இல்லை. புதிதாக வரப்போகும் ஒரு உயிரை பொறுப்பாக வளர்ப்பது என்பது கஷ்டமான வேலை. அதுக்கு கொஞ்சம் காலம் ஆகட்டும்" என்று கூறியுள்ளார்.

போதுமாப்பா.. இனியாவது நம்புங்க, வித்யா பாலன் கர்ப்பமா இல்லை.. இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X