»   »  இது "பழைய" பேப்பர்தான்.. ஆனால் இப்பக் கூட சுவாரஸ்யமா படிக்கலாம்!

இது "பழைய" பேப்பர்தான்.. ஆனால் இப்பக் கூட சுவாரஸ்யமா படிக்கலாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை வித்யா பாலனின் பரபரப்பான விறுவிறுப்பான ஹாட்டான ஒரு படம் கண்ணில் பட்டது. பழசுதான் என்றாலும் ரொம்ப வித்தியாசமாக இருந்த இந்த படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

கடந்த ஆண்டு கடைசியில் நடந்த போட்டோ ஷூட்தான் இது. டப்பூ ரத்னானியின் காலண்டருக்காக எடுக்கப்பட்ட கவர்ச்சிகரமான போட்டோஷூட்.

இதில் வித்யா பாலனை ஆற அமர உட்கார வைத்து அட்டகாசமாக படம் பிடித்துள்ளனர்.

மேலாடை இல்லாமல்

மேலாடை இல்லாமல்

மேலாடை எதுவும் இல்லை. அதற்குப் பதில் ஒரு செய்தித் தாளைப் பிரித்து மார்பை மறைத்துப் பிடித்தபடி உட்கார்ந்திருக்கிறார் வித்யா பாலன்.

டீ கோப்பையுடன்

டீ கோப்பையுடன்

இது போக ஒரு டீ கோப்பை. அவ்வப்போது டீ குடித்தபடி, பேப்பரைப் பிரித்துப் படித்தபடி போஸ்.

கிளாமராக

கிளாமராக

டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் கிளாமராக நடித்த பின்னர் வித்யா பாலன் கொடுத்த கவர்ச்சி போஸ் இது.

தழையத் தழைய சேலை கட்டி

தழையத் தழைய சேலை கட்டி

இப்படி மேலாடை இ்ல்லாமல் போஸ் கொடுத்தாலும் கூட வித்யாவுக்கு தழையத் தழைய பட்டுச் சேலை கட்டினால்தான் அன்று இரவு தூக்கமே வருமாம்.

ஏறி இறங்க தயங்க மாட்டேன்

ஏறி இறங்க தயங்க மாட்டேன்

சேலைகளுக்காக நான் கடை கடையாக இறங்கி ஏற தயங்க மாட்டேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார் வித்யா பாலன். அவரிடம் சேலைகள் மட்டும் ஏகப்பட்டது இருக்காம்.

பட்டுன்னா ரொம்ப இஷ்டம்

பட்டுன்னா ரொம்ப இஷ்டம்

பட்டுச் சேலை என்றால் வித்யாவுக்கு அவ்வளவு இஷ்டமாம். என்ன மாதிரியான பட்டாக இருந்தாலும் அதை விரும்பிக் கட்டுவாராம். அது தனக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்றெல்லாம் கூட கவலைப்பட மாட்டாராம்.

டர்ட்டி பிக்சர்ஸில் நடித்திருந்தாலும் கூட பியூட்டிபுல் ஓவியம்தான் வித்யா!

English summary
Bollywood actress Vidya Balan, who recently inaugurated Craft exhibition of Madhya Pradesh in Mumbai, said that she travels lot of places in order to pick best sarees.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil