திரிஷாவுக்கு வரிசைக்கட்டி வாழ்த்து சொன்ன அஜித், விஜய், சிம்பு ரசிகர்கள்... ஏன் தெரியுமா!

நடிகை திரிஷாவின் டிவிட்டர் பாலோயர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது.

Recommended Video

கர்ப்பமா?.. ராய் லட்சுமி விளக்கம் | திரிஷாவுக்கு வரிசைக்கட்டி வாழ்த்து- வீடியோ

சென்னை: டிவிட்டரில் 50 லட்சம் பாலோயர்களை பெற்றுள்ள நடிகை திரிஷாவிற்கு, அஜித், விஜய், சூர்யா மற்றும் சிம்பு ரசிகர்கள் போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகை திரிஷா 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் ரஜினி ஜோடியாக இவர் நடித்த பேட்ட மற்றும் 96 ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.

Vijay, Ajith fans wishes Trisha

இந்நிலையில் டிவிட்டர் பக்கத்தில் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

திரிஷாவின் இந்த பதிவிற்கு அஜித், விஜய், சிம்பு, தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். கூடவே அந்த நடிகர்களுடன் திரிஷா நடித்துள்ள புகைப்படங்களை அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X