ஹீரோயின்
சென்னை:
கோவை:
நடிகை விஜி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த டைரக்டர் ரமேஷ் கோவை அருகே கைது செய்யப்பட்டார்.
சினிமா நடிகை விஜி காதல் தோல்வி காரணமாக கடந்த திங்கள்கிழமை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தன் தற்கொலைக்கு டைரக்டர்ரமேஷ்தான் காரணம் என விஜி கடிதம் எழுதியிருந்ததார்.
டைரக்டர் ரமேஷ் தலைமறைவான தால் அவரை போலீசார் தேடி வந்தனர். அவர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் இந்தியத் தண்டனைச் சட்டம் 306 -ன்கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போலீசாரால் தேடப்பட்டு வந்த இயக்குனர் ரமேஷ் கோவை மாவட்டம், திருப்பூரில் காரை சோதனையிட்டு வந்த போலீசாரிடம் பிடிபட்டார்.அவரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர். அவரது மாருதி காரையும் போலீசார் கைப்பற்றினர்.
விஜியின் காதலனைத் தேடி அலைகிறது சிறப்புப் படை
விஜியின் காதலர் முன்ஜாமீன் கேட்டு மனு
நடிகை விஜி உடல் தகனம்
அவசர முடிவெடுத்து விட்டார் விஜி: விஜயகாந்த்
விஜியின் காதலர் தப்பி ஓட்டம்
3 முறை தற்கொலைக்கு முயன்றவர் விஜி
விஜியின் கண்ணீர் கடிதம்
காதல் தோல்வியால் நடிகை விஜி தற்கொலை


Click it and Unblock the Notifications











