»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

ஆண்டிப்பட்டி அரசம்பட்டி என்ற படத்தில் கிளுகிளுப்பான ரோலில் நடித்துள்ள விலாஸினிக்கு கிளாமர்கேரக்டர்கள்தான் ரொம்பப் பிடிக்குமாம். தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து, கோலிவுட் ரசிகர்களை கிளுகிளுப்பூட்டசபதமே எடுத்திருக்கிறார்.

ராமராஜனுடன் நல்ல மனசுக்காரன் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் விலாஸினி. அதற்குப் பிறகுவிலாசம் இல்லாமல் போய் விட்டார். பார்த்தார், கவர்ச்சி அம்பைக் கையில் எடுக்கவே பட வாய்ப்புகள் கொட்டத்தொடங்கியுள்ளன.

பாண்டியராஜன், மன்சூர் அலிகான் ஆகியோருடன் ஆண்டிப்பட்டி அரசம்பட்டி படத்தில் கவர்ச்சியைக் கொட்டிவரும் இவர் தொடர்ந்து கிளாமர் ரோல்களில் நடிக்கப் போவதாக தட்டிக் கூறுகிறார்.

இவரிடம் ஒரு குட்டி பேட்டி: கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை, அது அளவுக்கு மீறி மட்டும் போய் விடக்கூடாது (அட!). இப்போது ராஜு சுந்தரத்துடன் சதா என்ற படத்தில் நடிக்கிறேன். அதிலும் ஓரளவு கவர்ச்சியானரோல்தான்.

அதேபோல, அரசன் என்பவரின் இயக்கத்திலும் ஒரு கவர்ச்சி சப்ஜெக்ட்டில் (!!)நடிக்கிறேன். சிம்ரனுடன்கோவில்பட்டி வீரலட்சுமி படத்தில் நடித்துள்ளேன் என்றார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil