இந்த வயதிலும் இப்படியொரு போஸா?.. காதலருடன் ஹவாய் தீவில் மஜா பண்ணும் விமலா ராமன்!

சென்னை: நடிகை விமலா ராமன் வில்லன் நடிகராக நடித்து வரும் நடிகர் வினய்யை பல ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், இருவரும் இணைந்து தற்போது ஹவாய் தீவில் மஜா செய்துள்ள போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. 42 வயதாகும் நடிகை விமலா ராமன் நீச்சல் உடையில் காதலர் வினய்யுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

உன்னாலே உன்னாலே ஜெயம் கொண்டான் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த வினய் சமீப காலமாக தமிழ் மற்றும் தெலுங்கில் வில்லனாக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் டாக்டர், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், ஹிப் ஹாப் ஆதியின் வீரன் மற்றும் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ஹனுமான் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

Vimalaraman Vinay heroine

பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பொய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை விமலா ராமன் கவர்ச்சி கன்னியாக தனது 42வது வயதிலும் செம கூலாக வினய்யுடன் போஸ் கொடுத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

ஹவாய் தீவில்: சேரன் நடிப்பில் வெளியான ராமன் தேடிய சீதை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள விமலா ராமன் தமிழில் கடைசியாக சுந்தர் சியின் இருட்டு மற்றும் சோனியா அகர்வாலின் கிராண்ட்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Vimalaraman Vinay heroine

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய நடிகையாக நடித்து வரும் விமலா ராமன் நடிகர் வினய்யுடன் ஹவாய் தீவில் ஹாலிடேவை கொண்டாடி வருகிறார்.

லிவிங் டுகெதர்: பல ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் டேட்டிங் செய்து வரும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இருவரும் இணைந்து வெளிநாடுகளில் சுற்றி வரும் நிலையில், பல ஆண்டுகளாக திருமணம் செய்துக் கொள்ளாமல் இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vimalaraman Vinay heroine

கப்புள் போட்டோஷூட்: சமீபத்தில், கோட் சூட்டில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி போல வினய், அவருக்கு ஜோடியாக விமலா ராமன் அவருடன் கொஞ்சி ரொமான்ஸ் செய்து கட்டிப் பிடித்து, நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்தன.

டூபீஸ் உடையில்: 42 வயதிலும் கவர்ச்சி குறையாமல் அனலை கிளப்பும் நடிகையாக வலம் வருகிறார் விமலா ராமன். ஹவாய் தீவில் உள்ள கடலில் வினய்யுடன் குளிப்பதற்கு முன்பாக தனியாக எடுத்த டூ பீஸ் உடை போட்டோக்களையும் அவர் ஷேர் செய்துள்ளார்.

Vimalaraman Vinay heroine

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X