»   »  உகேவ்.. உகேவ்.. விந்தியா என் கிட்டே இனிமேல் யாரும் வாலாட்ட முடியாது. அத்துமீறினால் "அடி போட்டுத்தாக்கிடுவேன் என கராத்தே ஸ்டைலில் கூறுகிறார் விந்தியா. சங்கமம் நாயகி விந்தியா இப்போது படங்கள் இல்லாமல் கிடைக்கிற ரோலில் நடித்துவருகிறார்.ஹீரோயின் வாய்ப்பு குறைந்ததால் செகண்ட் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறினார்.அப்புறம் ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுப் பார்த்தார். ஆனால் ரசிகர்கள்அவரை ரசிக்கவில்லை.கசங்கிப் போன விந்தியா சொந்தப்படம் எடுக்க முடிவு செய்து கம்பெனியையும்ஓபன் செய்தார்.ஆனால் எதுக்கும்மா வீண் ரிஸ்க் என்று சிலர் அட்வைஸ் செய்ததால் கம்பெனியைமூடி விட்டு மறுபடியும் கிளாமர் ரோல்களில் களம் புகுந்துள்ளார்.இப்போது விஜயசாந்தி ஸ்டைலில் அதிரடி வேடம் ஒன்றில் ஹீரோயினாக நடித்துவரும் விந்தியா. இதில் கிளாமரும், கலக்கல் ஃபைட்டுகளும் இருப்பதாக கூறிவருகிறார்.முன்பு ஓசூரில் படப்பிடிப்புக்காக ஹோட்டலில் தங்கியபோது சிலர் விந்தியாவைகற்பழிக்க முயற்சி செய்ததால், பயந்து போன விந்தியா, இப்போது படு தில்லாககாணப்படுகிறார்.என் கிட்ட யாராவது மோதினால் அவ்வளவுதான், போட்டு புரட்டி எடுத்து விடுவேன்என்று தெனாவட்டாக பேசும் விந்தியாவிடம் என்ன திடீர்னு சவால்லாம் விடுறீங்க..என்று கேட்டபோது, ஆமா, அப்போ எனக்கு சண்டை போடத் தெரியாது. ஆனால் இப்போது அப்படிஇல்லை, கராத்தே தெரியும். ஏன் சிலம்பமே தெரியும் என கம்பை சுழற்றுகிறார்.சில மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்காக விருதுநகர் வந்தவர் ரசிகர் முன்னிலையில்மேடையிலேயே கம்பை வைத்து சும்மா சுத்து சுத்தென்று சுத்தி சிலம்பாட்டம் ஆடிகாட்டினார்.ஆபத்துக்கு உதவும் என்று கராத்தே, சிலம்பம் விளையாட்டுக்களை கற்று வைத்துள்ளவிந்தியா, தனது புதிய திறமையை படங்களிலும் வெளிப்படுத்தி சகலகலாவல்லியாகஅவதாரம் எடுக்கப் போகிறாராம்.கிளாமர் வேடங்களும் சரிவரவில்லை, அதிரடி வேடம் எடுபடவில்லை. என்னதான்செய்வதாக திட்டம் என்று விந்தியாவை திசை திருப்பியபோது,அப்படியெல்லாம் சொல்ல முடியாது. நான் எனது முழுத் திறமையையும் இன்னும்காட்டவில்லை. சரியான வாய்ப்பு வராமலா போய் விடும். அப்போது தெரியும்விந்தியா யார்னு என்று உறுமுகிறார்.புக் பண்ணப் போகும் தயாரிப்பாளர்கள் எதற்கும் 10 அடி தள்ளி உட்கார்ந்துபேசினால் நல்லது!

உகேவ்.. உகேவ்.. விந்தியா என் கிட்டே இனிமேல் யாரும் வாலாட்ட முடியாது. அத்துமீறினால் "அடி போட்டுத்தாக்கிடுவேன் என கராத்தே ஸ்டைலில் கூறுகிறார் விந்தியா. சங்கமம் நாயகி விந்தியா இப்போது படங்கள் இல்லாமல் கிடைக்கிற ரோலில் நடித்துவருகிறார்.ஹீரோயின் வாய்ப்பு குறைந்ததால் செகண்ட் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறினார்.அப்புறம் ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுப் பார்த்தார். ஆனால் ரசிகர்கள்அவரை ரசிக்கவில்லை.கசங்கிப் போன விந்தியா சொந்தப்படம் எடுக்க முடிவு செய்து கம்பெனியையும்ஓபன் செய்தார்.ஆனால் எதுக்கும்மா வீண் ரிஸ்க் என்று சிலர் அட்வைஸ் செய்ததால் கம்பெனியைமூடி விட்டு மறுபடியும் கிளாமர் ரோல்களில் களம் புகுந்துள்ளார்.இப்போது விஜயசாந்தி ஸ்டைலில் அதிரடி வேடம் ஒன்றில் ஹீரோயினாக நடித்துவரும் விந்தியா. இதில் கிளாமரும், கலக்கல் ஃபைட்டுகளும் இருப்பதாக கூறிவருகிறார்.முன்பு ஓசூரில் படப்பிடிப்புக்காக ஹோட்டலில் தங்கியபோது சிலர் விந்தியாவைகற்பழிக்க முயற்சி செய்ததால், பயந்து போன விந்தியா, இப்போது படு தில்லாககாணப்படுகிறார்.என் கிட்ட யாராவது மோதினால் அவ்வளவுதான், போட்டு புரட்டி எடுத்து விடுவேன்என்று தெனாவட்டாக பேசும் விந்தியாவிடம் என்ன திடீர்னு சவால்லாம் விடுறீங்க..என்று கேட்டபோது, ஆமா, அப்போ எனக்கு சண்டை போடத் தெரியாது. ஆனால் இப்போது அப்படிஇல்லை, கராத்தே தெரியும். ஏன் சிலம்பமே தெரியும் என கம்பை சுழற்றுகிறார்.சில மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்காக விருதுநகர் வந்தவர் ரசிகர் முன்னிலையில்மேடையிலேயே கம்பை வைத்து சும்மா சுத்து சுத்தென்று சுத்தி சிலம்பாட்டம் ஆடிகாட்டினார்.ஆபத்துக்கு உதவும் என்று கராத்தே, சிலம்பம் விளையாட்டுக்களை கற்று வைத்துள்ளவிந்தியா, தனது புதிய திறமையை படங்களிலும் வெளிப்படுத்தி சகலகலாவல்லியாகஅவதாரம் எடுக்கப் போகிறாராம்.கிளாமர் வேடங்களும் சரிவரவில்லை, அதிரடி வேடம் எடுபடவில்லை. என்னதான்செய்வதாக திட்டம் என்று விந்தியாவை திசை திருப்பியபோது,அப்படியெல்லாம் சொல்ல முடியாது. நான் எனது முழுத் திறமையையும் இன்னும்காட்டவில்லை. சரியான வாய்ப்பு வராமலா போய் விடும். அப்போது தெரியும்விந்தியா யார்னு என்று உறுமுகிறார்.புக் பண்ணப் போகும் தயாரிப்பாளர்கள் எதற்கும் 10 அடி தள்ளி உட்கார்ந்துபேசினால் நல்லது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

என் கிட்டே இனிமேல் யாரும் வாலாட்ட முடியாது. அத்துமீறினால் "அடி போட்டுத்தாக்கிடுவேன் என கராத்தே ஸ்டைலில் கூறுகிறார் விந்தியா.

சங்கமம் நாயகி விந்தியா இப்போது படங்கள் இல்லாமல் கிடைக்கிற ரோலில் நடித்துவருகிறார்.

ஹீரோயின் வாய்ப்பு குறைந்ததால் செகண்ட் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறினார்.அப்புறம் ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுப் பார்த்தார். ஆனால் ரசிகர்கள்அவரை ரசிக்கவில்லை.

கசங்கிப் போன விந்தியா சொந்தப்படம் எடுக்க முடிவு செய்து கம்பெனியையும்ஓபன் செய்தார்.

ஆனால் எதுக்கும்மா வீண் ரிஸ்க் என்று சிலர் அட்வைஸ் செய்ததால் கம்பெனியைமூடி விட்டு மறுபடியும் கிளாமர் ரோல்களில் களம் புகுந்துள்ளார்.

இப்போது விஜயசாந்தி ஸ்டைலில் அதிரடி வேடம் ஒன்றில் ஹீரோயினாக நடித்துவரும் விந்தியா. இதில் கிளாமரும், கலக்கல் ஃபைட்டுகளும் இருப்பதாக கூறிவருகிறார்.


முன்பு ஓசூரில் படப்பிடிப்புக்காக ஹோட்டலில் தங்கியபோது சிலர் விந்தியாவைகற்பழிக்க முயற்சி செய்ததால், பயந்து போன விந்தியா, இப்போது படு தில்லாககாணப்படுகிறார்.

என் கிட்ட யாராவது மோதினால் அவ்வளவுதான், போட்டு புரட்டி எடுத்து விடுவேன்என்று தெனாவட்டாக பேசும் விந்தியாவிடம் என்ன திடீர்னு சவால்லாம் விடுறீங்க..என்று கேட்டபோது,

ஆமா, அப்போ எனக்கு சண்டை போடத் தெரியாது. ஆனால் இப்போது அப்படிஇல்லை, கராத்தே தெரியும். ஏன் சிலம்பமே தெரியும் என கம்பை சுழற்றுகிறார்.

சில மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்காக விருதுநகர் வந்தவர் ரசிகர் முன்னிலையில்மேடையிலேயே கம்பை வைத்து சும்மா சுத்து சுத்தென்று சுத்தி சிலம்பாட்டம் ஆடிகாட்டினார்.


ஆபத்துக்கு உதவும் என்று கராத்தே, சிலம்பம் விளையாட்டுக்களை கற்று வைத்துள்ளவிந்தியா, தனது புதிய திறமையை படங்களிலும் வெளிப்படுத்தி சகலகலாவல்லியாகஅவதாரம் எடுக்கப் போகிறாராம்.

கிளாமர் வேடங்களும் சரிவரவில்லை, அதிரடி வேடம் எடுபடவில்லை. என்னதான்செய்வதாக திட்டம் என்று விந்தியாவை திசை திருப்பியபோது,

அப்படியெல்லாம் சொல்ல முடியாது. நான் எனது முழுத் திறமையையும் இன்னும்காட்டவில்லை. சரியான வாய்ப்பு வராமலா போய் விடும். அப்போது தெரியும்விந்தியா யார்னு என்று உறுமுகிறார்.

புக் பண்ணப் போகும் தயாரிப்பாளர்கள் எதற்கும் 10 அடி தள்ளி உட்கார்ந்துபேசினால் நல்லது!

Read more about: vindhyas martial arts

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil