ஹீரோயின்
எதற்கும் துணிந்துவிட்டார் விந்தியா.
சேட்டை படத்தில் பாண்டியராஜனுக்கு ஜோடியாக படு கவர்ச்சி சேட்டை செய்து வரும் விந்தியாவைப் பார்க்கசூட்டிங் ஸ்பாட்டில் பெரும் கூட்டம் கூடி விடுகிறதாம்.
இந் நிலையில் வயசுப் பசங்களிலும் ரொம்ப ஓவராகவே போய்க் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
இனி ஹீரோயின் சான்ஸ் எல்லாம் கிடைக்கவே, கிடைக்காது, அப்படியே கிடைத்தாலும் விக் மற்றும் பல் செட்வைத்த சித்தப்பு நடிகர்கள் உடன் தான் சான்ஸ் கிடைக்கும் என்பதில் கிடைக்கிற வரை துட்டு சேர்த்துக் கொண்டுசெட்டில் ஆகிவிடுவதில் தீவிரமாகிவிட்டார்.
உடம்பை ட்ரிம் ஆக்கி பார்ப்பவர்களை தன் வசம் சுண்டி இழுக்கும் வகையில் ஒரு ஸ்ட்ரக்சருக்கு வந்துவிட்டவிந்தியா,
வயசுப் பசங்க மற்றும் சேட்டை படத்தின் சிறப்பு ஸ்டில்களை அவ்வப்போது வெளியிட்டுக் கொணடேஇருக்குமாறு தயாரிப்பாளரிடம் கேட்டு வருகிறாராம்.
படங்களுக்கும் ஒரு பில்ட் அப்பாக இருக்கும் என்பதால் தயாரிப்பாளர்களும் குஜால் போஸ் ஸ்டில்களைவெளியிட்டு வருகின்றனர்.
இவை கோடம்பாக்கத்தை கலக்கிக் கொண்டிருக்கின்றன.
வயசுப் பசங்க படத்தில் இதில் முதியவருக்கு வாக்குப்பட்ட பெண்ணின் மன நிலையைப் பிரதிபலிக்கும்கேரக்டராம் விந்தியாவுக்கு.
இவரால் சின்னப் பசங்க கெட்டுப் போவது தான் கதையாம்.


Click it and Unblock the Notifications











