விந்தியாவுக்கு நோ சொன்ன ஹீரோக்கள் விந்தியா தயாரிக்கப் போகும் பிரமாண்டமான படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி இளம் கதாநாயகர்களைக்கேட்டுப் பார்த்தாராம். ஆனால், யாரும் உடன் நடிக்க முன் வரவில்லையாம்.இதையடுத்து இரண்டாம் லெவலில் இருக்கும் சிலரையும் அணுகிப் பார்த்தாராம். அவர்களும் விந்தியாவுடன் ஜோடி போடமறுத்துவிட்டார்களாம்.இதனால் பயங்கர கோபத்தில் இருக்கிறார் விந்தியா. பேசாமல் புதுமுகமாக யாராவது ஒரு இளவட்டப் பையனை இழுத்துப்போடலாமா என்று யோசித்தாராம். அதற்காக செஷன் நடத்தி ஒரு சின்னப் பையனை தேர்வு செய்துவிட்டாராம்.அடுத்த மாதத்தில் பூஜை போட்டுவிட்டு பட சூட்டிங்கை துவக்கப் போகிறாராம். ஹேண்ட்சம்மாக இருக்கும் அந்த இளவட்டப் பையனுக்கு சின்ன சம்பளம் தான் பேசியிருக்கிறாராம் விந்தியா. இந்தப் பையனைபெரிய ஆளாக்கி என்னுடன் நடிக்க முன் வராத முன்னணி ஹீரோக்களுக்கு கிலி ஏற்படுத்துவேன் என்று சூளுறைத்திருக்கிறாராம்விந்தியா.விந்தியா தயாரிக்கப் போகும் அந்தப் படத்தில் ஜோக்கடிக்கப் போவது அவருக்கு மிக வேண்டிய விவேக் தான். தனதுஎதிர்வீட்டில் வசிக்கும் விவேக்கோடு நல்ல நட்பு வைத்திருக்கும் விந்தியா, படத்தில் நடிக்கக் கூப்பிட்டதும் ஒப்புக்கொண்டுவிட்டாராம்.விந்தியாவுக்காக தனது சம்பளத்திலும் பெரும் பகுதியை விட்டுத் தந்துவிட்டாராம் விவேக். இதுவல்லோ நட்பு.மாற்றார் படத்திலேயே ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டும் விந்தியா, தனது சொந்தப் படம் என்பதால் படு தூக்கலாகவே கவர்ச்சியில்களியாட்டம் போடப் போகிறாராம். கதையையும் அதற்கேற்கவே அமைத்துள்ளாராம். படத்தின் கதைக்காக கோலிவுட்டில் துடிப்புடன் சுற்றும் கதாசிரியர்களான வாலிபர்களை வரவழைத்து தினமும் கதை கேட்டாராம்.ஒரு நாளைக்கு இரண்டு பேர் என்றரீதியில் இளம் பசங்களுடன் விவாதித்தாராம்.இறுதியில் ஒருவர் சொன்ன கதை பிடித்துப் போக அதைத் தேர்வு செய்துவிட்டாராம். டைரக்டராக ஒரு புதுமுகத்தைப் போட்டுபடத்துக்கு பூஜை போட ரெடியாகிவிட்டார் விந்தியா.கையில் படங்களே இல்லாவிட்டாலும் விந்தியா எப்படி படத் தயாரிப்பில் இறங்கும் அளவுக்கு செல்வாக்குடன் இருக்கிறார்என்று சிலாகிக்கிறது கோடம்பாக்கம்.

By Staff
விந்தியா தயாரிக்கப் போகும் பிரமாண்டமான படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி இளம் கதாநாயகர்களைக்கேட்டுப் பார்த்தாராம். ஆனால், யாரும் உடன் நடிக்க முன் வரவில்லையாம்.

இதையடுத்து இரண்டாம் லெவலில் இருக்கும் சிலரையும் அணுகிப் பார்த்தாராம். அவர்களும் விந்தியாவுடன் ஜோடி போடமறுத்துவிட்டார்களாம்.

இதனால் பயங்கர கோபத்தில் இருக்கிறார் விந்தியா. பேசாமல் புதுமுகமாக யாராவது ஒரு இளவட்டப் பையனை இழுத்துப்போடலாமா என்று யோசித்தாராம். அதற்காக செஷன் நடத்தி ஒரு சின்னப் பையனை தேர்வு செய்துவிட்டாராம்.

அடுத்த மாதத்தில் பூஜை போட்டுவிட்டு பட சூட்டிங்கை துவக்கப் போகிறாராம்.

ஹேண்ட்சம்மாக இருக்கும் அந்த இளவட்டப் பையனுக்கு சின்ன சம்பளம் தான் பேசியிருக்கிறாராம் விந்தியா. இந்தப் பையனைபெரிய ஆளாக்கி என்னுடன் நடிக்க முன் வராத முன்னணி ஹீரோக்களுக்கு கிலி ஏற்படுத்துவேன் என்று சூளுறைத்திருக்கிறாராம்விந்தியா.

விந்தியா தயாரிக்கப் போகும் அந்தப் படத்தில் ஜோக்கடிக்கப் போவது அவருக்கு மிக வேண்டிய விவேக் தான். தனதுஎதிர்வீட்டில் வசிக்கும் விவேக்கோடு நல்ல நட்பு வைத்திருக்கும் விந்தியா, படத்தில் நடிக்கக் கூப்பிட்டதும் ஒப்புக்கொண்டுவிட்டாராம்.

விந்தியாவுக்காக தனது சம்பளத்திலும் பெரும் பகுதியை விட்டுத் தந்துவிட்டாராம் விவேக். இதுவல்லோ நட்பு.

மாற்றார் படத்திலேயே ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டும் விந்தியா, தனது சொந்தப் படம் என்பதால் படு தூக்கலாகவே கவர்ச்சியில்களியாட்டம் போடப் போகிறாராம். கதையையும் அதற்கேற்கவே அமைத்துள்ளாராம்.

படத்தின் கதைக்காக கோலிவுட்டில் துடிப்புடன் சுற்றும் கதாசிரியர்களான வாலிபர்களை வரவழைத்து தினமும் கதை கேட்டாராம்.ஒரு நாளைக்கு இரண்டு பேர் என்றரீதியில் இளம் பசங்களுடன் விவாதித்தாராம்.

இறுதியில் ஒருவர் சொன்ன கதை பிடித்துப் போக அதைத் தேர்வு செய்துவிட்டாராம். டைரக்டராக ஒரு புதுமுகத்தைப் போட்டுபடத்துக்கு பூஜை போட ரெடியாகிவிட்டார் விந்தியா.

கையில் படங்களே இல்லாவிட்டாலும் விந்தியா எப்படி படத் தயாரிப்பில் இறங்கும் அளவுக்கு செல்வாக்குடன் இருக்கிறார்என்று சிலாகிக்கிறது கோடம்பாக்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X