»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை வினிதா அடிதடி படத்தில் குலுக்கல் நடனம் ஆடியுள்ளார்.

சத்யராஜ், நெப்போலியன், ரதி நடிக்கும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஷிவ்ராஜ் என்பவர்இயக்குகிறார். படத்தின் கதை சத்யராஜின் லொள்ளுத்தனமான நடிப்புக்குத் தீனி போடும் விதமாக இருப்பதாகஇயக்குநர் கூறுகிறார்.

அரசியல் வட்டாரத்திலும், அதிகார வட்டத்திலும் பெரிய ஆளான சத்யராஜ் நடுத்தர வயதைத் தாண்டிய பின்னர்,ஒரு கல்லூரி மாணவி கொள்ளும் காதலே படத்தின் கதையாகும். இதில் அந்த அப்பாவி கல்லூரி மாணவியாக ரதிநடிக்கிறார்.

சத்யராஜூக்கு தம்பியாக நெப்போலியன் நடிக்கிறார். இவர்களுடன் அப்பாஸ், தேவன், சுகன்யா, மீராகிருஷ்ணன்,மகாநதி சங்கர், வையாபுரி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில்தான் வினிதா ஒருபாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

மச்சானுக்கு பத்து மச்சம்.. மச்சனிக்கு உச்சகட்டம்.. வியாழக்கிழமை மேஜரானேன்.. வெள்ளிக்கிழமைபேஜாரானேன்..சனிக்கிழமை முழுகாமப் போனேன்.. (என்ன சமுதாய சிந்தனை) என்ற பாடலுக்கு கெட்ட ஆட்டம்போட்டுள்ளாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil