என்ன சிம்ரன் இதெல்லாம்? குட்டி டவுசரில் தொடையழகி ரம்பாவிற்கே டஃப் கொடுத்த VJ அஞ்சனா!
சென்னை : தொகுப்பாளினி VJ அஞ்சனா தொடையழகி ரம்பாவிற்கே டஃப் கொடுக்கும் வகையில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.
சன் மியூசிக்ஸ் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் அஞ்சனா.
இவர் கயல் படத்தின் நாயகன் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

VJ அஞ்சனா :
சன் மியூசிக்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அஞ்சனா. அதன் பின் லைவ் ஷோக்கள், சன்டிவியில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல்கள் என பலவற்றில் ஆஸ்தான ஆங்கராக இருந்தார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். இந்த விருது தொலைக்காட்சிகளில் மிகவும் திறமையானவர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்
காதல் திருமணம் :
கயல் படத்தில் நடித்த சந்திரனை 2016ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். குழந்தை பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து ஓய்வு எடுத்திருந்தார். மீண்டும் மீடியாவிற்குள் நுழைந்த அஞ்சனா, தற்போது யூடியூப் சேனல்களில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.

கவர்ச்சியான போட்டோ ஷூட் :
அஞ்சனாவுக்கு சினிமா வாய்ப்புகள் வந்த போதும் குழந்தை, குடும்பம் ஆன பிறகு சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதில் விருப்பம் இல்லை என வந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் இருந்த போதும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ சூட் மூலம் தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 1.4 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
குட்டி டவுசர் :
இந்நிலையில் விஜே அஞ்சனா டி-ஷர்ட் மற்றும் குட்டி டவுசர் அணிந்து கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் தொடையழகி ரம்பாவுக்கே டஃப் கொடுப்பீங்க போல என்றும், என்ன சிம்ரன் இதெல்லாம் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் அஞ்சனாவை சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாங்க என்று கோரிக்கை வைத்துள்ளனார்.


Click it and Unblock the Notifications











