twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அது முத்தினா இப்படிதான்.. கலர் கலர் புடவையில் டிக்டாக் செய்த தொகுப்பாளினி.. வச்சு செய்த நெட்டிசன்ஸ்!

    |

    சென்னை: கலர் கலர் புடவையில் டிக் டாக் செய்த நடிகையை நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர்.

    Recommended Video

    கலர் கலர் புடவையில் டிக்டாக் செய்த தொகுப்பாளினி.. வைரலாகும் வீடியோ

    நடிகைகளுக்கு போட்டியாக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கின்றனர் டிவி தொகுப்பாளினிகள். நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சி உடை அணிந்து விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்து வருகின்றனர்.

    டிவி தொகுப்பாளினியாக கேரியரை தொடங்கி சினிமாவில் ஜொலிக்கும் தொகுப்பாளினிகளுகம் உள்ளனர். அந்த வகையில் தற்போது டாப்பில் இருப்பவர் விஜே ரம்யா.

    ஒரே ஒரு பட்டன்.. அதையும் கழட்டிடுங்க.. உள்ளாடை அணியாமல் போஸ்.. ஆதித்யா வர்மா நாயகிக்கு விழுது டோஸ்!ஒரே ஒரு பட்டன்.. அதையும் கழட்டிடுங்க.. உள்ளாடை அணியாமல் போஸ்.. ஆதித்யா வர்மா நாயகிக்கு விழுது டோஸ்!

    முக்கிய கதாப்பாத்திரம்

    முக்கிய கதாப்பாத்திரம்

    தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்தாலும் சினிமாவிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ரம்யா. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை, கேம் ஓவர் படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுதந்தது.
    ரம்யா தற்போது விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    வீடியோக்கள்

    வீடியோக்கள்

    அவ்வப்போது தனது லேட்டஸ்ட் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார் ரம்யா. அதோடு டிக்டாக் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். வாத்தி கம்மிங் பாடலுக்கு அவர் போட்ட ஆட்டம் வைரலானது. அதனை தொடர்ந்து ஏதாவது ஒரு வீடியோவை ரிலீஸ் செய்து வருகிறார்.

    கலர் கலர் புடவை

    கலர் கலர் புடவை

    இந்நிலையில் விஜே ரம்யா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தெலுங்கு, மலையாளம் தமிழ் என்ற ஹேஷ்டேக்குடன் ஒரே பாடலை மூன்று மொழியிலும் மிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். அதில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் விதவிதமாக கலர் கலர் புடவையில் ப்ளைன் கிஸ், க்யூட் ரியாக்ஷன் என அசத்தியிருக்கிறார்.

    செம செக்ஸி

    செம செக்ஸி

    இந்த வீடியோவை பார்த்து சிலர் பாராட்டினாலும் பெரும்பாலானோர் விளாசியுள்ளனர். தெலுங்கு டிரெஸ், மலையாளம் டிரெஸ் ஓகே.. ஆனால் தமிழ் டிரெஸ் என்ன கன்றாவி அது என கேட்டு சாடியிருக்கிறார். காரணம். தமிழ் என கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் செம செக்ஸியாக உள்ளார். அதனால் இப்படி கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

    முத்தினால் இப்படிதான்

    முத்தினால் இப்படிதான்

    மற்றொரு நெட்டிசனான இவர், பையித்தியங்கள் முத்தினால் இப்படிதான் செய்யும். உங்கள் ரசிகனில் நானும் ஒருவன்,நல்ல கருத்துக்கள் சொல்லுங்கள், அதைவிடுத்து டிக்டாக் பக்கம் வேண்டாம் என அட்வைஸ் கூறியிருக்கிறார்.

    தமிழ் கடைசியில்

    தமிழ் கடைசியில்

    ரம்யா வெளியிட்டுள்ள வீடியோவில் தமிழ் மொழி கடைசியாக இடம்பெற்றுள்ளதை கவனித்த இந்த நெட்டிசன், தமிழுக்கு கடைசி இடம் ஆனால் உனக்கு தமிழ் மக்களின் இதயங்களில் முதல் இடம்.. என சாடியிருக்கிறார்.

    English summary
    VJ Ramya tiktok video goes viral on social media. VJ Ramya wears colourfull sarees.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X