ஆத்தி.. ஹார்ட்டுல என்ன ஆடு மேயுது.. வாமிகா கபியை பார்த்து சும்மா ஜூம் பண்ணும் ஃபேன்ஸ்!

சென்னை: ஜப் வி மெட் படத்தில் சிறுமியாக நடிக்க ஆரம்பித்த வாமிகா கபி பல இந்தி படங்களில் நடித்து வந்த நிலையில், தமிழில் மாலை நேரத்து மயக்கம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் இந்தி படங்கள் மற்றும் வெப்சீரிஸ் என பிசியாகி விட்ட அவர் மீண்டும் மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் இடம்பெற்ற நினைவோ ஒரு பறவை கதையில் நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார்.

ஜூபிலி, குஃபியா என இந்த ஆண்டு அவர் நடித்த வெப்சீரிஸ்கள் எல்லாம் வேறலெவல் ஹிட் அடித்துள்ளன.

Wamiqa Gabbi latest fashion magazine cover photo attire grabs fans attention

ஜூபிளியில் செம நடிப்பு: ரெட் லைட் ஏரியாவில் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் பெண் எப்படி நடிகையாக மாறுகிறார் என்பதையும் பல தயாரிப்பாளர்கள், நடிகர்களுடன் உறவு கொண்டு முன்னணி கதாநாயகியாக மாறுகிறார் என்கிற போல்டான கதாபாத்திரத்தில் இந்த ஆண்டு ஜூபிளி வெப்சீரிஸில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் வாமிகா கபி அள்ளினார்.

நினைவோ ஒரு பறவை: அதே போல தமிழில் உருவான மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் கடைசி போர்ஷனான தியாகராஜா குமாராஜா இயக்கிய நினைவோ ஒரு பறவை படத்திலும் செம போல்டாக நடித்து படுக்கை காட்சிகளில் புகுந்து விளையாடி இருப்பார். மேலும், தபு நடிப்பில் வெளியான குஃபியா வெப்சீரிஸிலும் பிட்டு பட சீன்கள் பலவற்றில் தாராளம் காட்டி தொடர்ந்து நடித்து வருகிறார் வாமிகா கபி.

ஜெயம் ரவி ஜோடி: நடிகை வாமிகா கபி அடுத்ததாக தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஜீனி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் க்ரித்தி ஷெட்டி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் என 3 ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆடு டிசைன் ஜாக்கெட்: வாமிகா கபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது Face எனும் மேகஸின் அட்டைப் படத்திற்காக ஆடு டிசைன் மேலாடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து இணைய வாசிகளை ஜூம் செய்ய வைத்துள்ளார். ஒவ்வொரு போட்டோவுக்கும் சும்மா லைக்ஸ் மற்றும் ஃபயர் எமோஜிக்கள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X