அச்சச்சோ.. ஒரு செகண்ட் அலறிப்போன ஜெயம் ரவி ஜோடி.. நாய் எங்க போய் நிக்குது பாருங்க!

சென்னை: ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஜீனி படத்தில் நடித்து வரும் வாமிகா கபி லேட்டஸ்ட்டாக வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளன. அவரது செல்லப்பிராணியான நாய்க்குட்டி அவரையே ஒரு செகண்ட் அலற வைத்து விட்டது என ரசிகர்கள் அந்த புகைப்படங்களை பார்த்து கலாய்த்து வருகின்றனர்.

செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் வெளியான மாலை நேரத்து மயக்கம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் வாமிகா கபி. இந்தி படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடித்து வரும் இவர் சமீப காலமாக மீண்டும் தமிழில் நடிக்க அதிக ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.

wamiqa gabbi heroine


மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான நினைவோ ஒரு பறவை கதையில் இவர் செம போல்டாக நடித்து ரசிகர்களை ஏங்க வைத்தார்.

ஜெயம் ரவி ஜோடி: நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்து ஏகப்பட்ட நடிகைகளுடன் பல படங்களில் நடித்து வருகிறார். பிரியங்கா மோகன் உடன் இணைந்து பிரதர் படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி, நித்யா மேனன் உடன் இணைந்து காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஜீனி படத்தில் வாமிகா கபி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட நடிகைகளும் ஜெயம் ரவி இணைந்து நடித்து வருகிறார். ஜீனி படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்து வரும் வாமிகா கபியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி கண்ணை கூசும் விதமாக ஏகப்பட்ட போட்டோக்கள் அடிக்கடி வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றன.

wamiqa gabbi heroine

ஜஸ்ட் மிஸ்: வாமிகா கபி போட்டோஷூட்டுக்காக போஸ் கொடுத்துக் கொண்டிருக்க அவரது செல்ல நாய்க்குட்டி வந்து அவரது நெஞ்சருகே வந்து நிற்க ஒரு செகண்ட் பயந்து போன வாமிகா கபி அந்த போட்டோவையும் தனது போட்டோஷூட் புகைப்படங்களுடன் ஷேர் செய்துள்ளார். ஒரே கவ்வா கவ்வியிருந்தா என்ன ஆகியிருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

கிழிந்த டிரெஸ்: தாறுமாறாக கண்ட இடங்களில் கிழிந்து தொங்கும் உடையை அணிந்துக் கொண்டு கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் இந்த ஜீனி பட நடிகை. கீர்த்தி சுரேஷுடன் அட்லீ தயாரிப்பில் தெறி படத்தின் இந்தி ரீமேக்கிலும் இவர் நடித்துள்ள நிலையில், அந்த பேபி ஜான் திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X