For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜூலியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ஆள் யார் தெரியுமா?

    By Siva
    |

    சென்னை: ஜூலியின் வெற்றிக்கு பின்னால் இருப்பது ஒரு ஆண் மகனாம்.

    ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமாகி பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற ஜூலி தற்போது கோலிவுட்டின் ஹீரோயின்களில் ஒருவர். கடந்த 27ம் தேதி ஜூலி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    அவருக்கு பிக் பாஸ் போட்டியாளர்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

    அந்தமான்

    அந்தமான்

    தனக்கு வாழ்த்து தெரிவித்த யாருக்கும் ஜூலி பதில் அளிக்கவில்லை. கடைசியில் பார்த்தால் பிறந்தநாளை கொண்டாட தனது நண்பர் ஹம்ரன் மார்க்குடன் அந்தமான் சென்றுள்ளார்.

    பிறந்தநாள்

    என் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. லேட்டாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும். நான் என் பெஸ்ட்டி ஹம்ரன் மார்க்குடன் அந்தமானில் இருந்ததால் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ட்வீட்டியுள்ளார் ஜூலி.

    ஓவியா

    ஓவியா போட்டோ போட்டதற்கு போட்டியாக நீங்களும் போடுகிறீர்களா? என்று நெட்டிசன்கள் ஜூலியிடம் கேட்டுள்ளனர்.

    தோழன்

    அந்தமானில் ஸ்கூபா டைவிங் செய்த ஜூலி தனது வெற்றிக்கு பின்னால் இருக்கும் கிங் ஹம்ரன் மார்க் என்று தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர்

    ஜூலி தனது பெஸ்ட்டியான ஹம்ரனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actress Julie has tweeted that her bestie Hamran Mark is the king behind her strength and success.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
    X