Just In
- 2 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 3 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 4 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 5 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- News
எல்லையில் அத்துமீறல் விவகாரம்... சீனாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்தியா..!
- Automobiles
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
போரில் இருக்கிறோம்..ஏன் சொல்லிக்கிட்டே இருக்கோம்னா, நமக்கு வேற வழியேயில்லை.. பிரபல ஹீரோயின் நச்!
சென்னை: இப்போது நாம் போரில் இருக்கிறோம், கண்டிப்பாக வெல்வோம் என்று தெரிவித்துள்ளார், பிரபல ஹீரோயின்.
தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. சூர்யாவின் அருவா படத்திலும் இவர்தான் நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இவர். பின்னர் சலோ என்ற படம் மூலம், தெலுங்குக்கு வந்தார்.
அரைகுறை உடையில் செம ஹாயாக படுத்திருக்கும் நடிகை.. லெக் பீஸ் என வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்!

டியர் காம்ரேட்
அவருக்கு வரவேற்பு கிடைத்தது. பின்னர், விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார். இது மெகா ஹிட்டாக, நடிகைக்கு ஏக வரவேற்பு. அடுத்து, விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் படத்தில் நடித்தார். இதுவும் கவனிக்கப்பட்டது. இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. இதன் மூலம் தமிழுக்கும் வந்தார்.

அல்லு அர்ஜூன்
மகேஷ்பாபுவுடன் இவர் நடித்த சரிலேரு நீக்கெவரு சூப்பர் ஹிட்டானது. அடுத்து அவர் நிதினுடன் நடித்த பீஷ்மா என்ற படமும் ஹிட்டாக, ராஷ்மிகாவைப் பிடிக்க முடியவில்லை. அடுத்து அல்லு அர்ஜூன் ஜோடியாக, சுகுமார் இயக்கும் புஷ்பா படத்தில் நடிக்க இருக்கிறார்.

கொரோனா
அடுத்தும் சில படங்களில் பேசி வருகின்றனர். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா. கர்நாடக மாநிலத்தில் உள்ள இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனா வைரஸ் நாட்டை சின்னா பின்னமாக்கி இருக்கிறது.

நடிகர், நடிகைகள்
உலக நாடுகள், இதன் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இல்லாததால், நடிகர், நடிகைகள் வீட்டில் இருந்தபடி என்ன செய்கிறோம் என்பதை சமூக வலைத்தளஙள்ளில் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.
|
போரில் இருக்கிறோம்
நடிகை ராஷ்மிகா, நாம் போரில் இருக்கிறோம். வெல்வோம் என்று கூறியுள்ளர். இதுபற்றி டிவிட்டரில் அவர், உங்கள் வாழ்க்கை விளக்கைப் போல பிரகாசிக்கட்டும். ஒரு நொடி கூட அதை மங்கவிடாதீர்கள். நாம் இப்போது போரில் இருக்கிறோம். வெல்வோம். இதைச் சொல்லிக்கொண்டே இருக்கக் காரணம் வேறு வழியில்லை என்பதால்தான். முடிந்தவரை உதவுங்கள். ஒன்றாக இணைந்து இதைக் கடப்போம்' என்று தெரிவித்துள்ளர்