»   »  தனுஷுடன் நெருக்கமா?: சுசிலீக்ஸ் குறித்து த்ரிஷா பதில் #SuchiLeaks

தனுஷுடன் நெருக்கமா?: சுசிலீக்ஸ் குறித்து த்ரிஷா பதில் #SuchiLeaks

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகி சுசித்ரா ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் குறித்து நடிகை த்ரிஷா சூசகமாக பதில் அளித்துள்ளார்.

பாடகி சுசித்ரா திரையுலக பிரபலங்கள் சிலரின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தனுஷை தான் குறி வைத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இது குறித்து தனுஷ் இன்னும் எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளார்.

த்ரிஷா

த்ரிஷா

தனுஷும், த்ரிஷாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும், அவர்கள் வெளிநாட்டுக்கு ஜோடியாக சென்ற புகைப்படத்தையும் வெளியிட்டார் சுசித்ரா.

வைரல்

வைரல்

வெளிநாட்டு பார்ட்டியில் தனுஷ், த்ரிஷா இருக்கும் புகைப்படம் வைரலானது. இந்நிலையில் இது குறித்து த்ரிஷா சுசியின் பெயரை குறிப்பிடாமல் ட்வீட்டியுள்ளார்.

கர்மா

த்ரிஷா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, பழிவாங்கத் தேவையில்லை. அமைதியாக உட்கார்ந்து காத்திருங்கள். உங்களை காயப்படுத்தியவர்கள் அவர்களாக ஏதாவது செய்து கொள்வாரக்கள். நீங்கள் லக்கி என்றால் அதை பார்க்கும் வாய்ப்பை கடவுள் அளிப்பார் என தெரிவித்துள்ளார்.

சுசித்ரா

சுசித்ரா

சுசித்ராவுக்கு மனச் சிதைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் ட்வீட்டுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அவரது கணவர் கார்த்திக் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Trisha has tweeted about Suchileaks without mentioning her name. Suchi released few pictures of Trisha with Dhanush on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil