»   »  என்ன செய்தாலும் முடியவில்லையே, நமீதாவிடம் டிப்ஸ் கேட்கலாமா?: யோசனையில் அனுஷ்கா

என்ன செய்தாலும் முடியவில்லையே, நமீதாவிடம் டிப்ஸ் கேட்கலாமா?: யோசனையில் அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இஞ்சி இடுப்பழகி படத்திற்காக ஏற்றிய உடல் எடையை குறைக்க அனுஷ்கா கஷ்டப்படுகிறாராம். பேசாமல் நமீதாவிடம் ஐடியா கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

பூசினாற் போன்று இருந்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக குண்டாக ஆனார். குண்டாக இருப்பதும் அழகே என்று கூறி வரும் அனுஷ்கா பாகுபலி 2 படத்திற்காக உடல் எடையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

உடல் எடையை குறைக்க முயன்றும் முடியாமல் போனதால் அவர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை மூலம் எடையை குறைக்க திட்டமிட்டுள்ளார். இருப்பினும் அவரின் உடல் எடை குறைவதில் சிக்கலாக உள்ளதாம்.

What made Anushka to think about getting tips from Namitha?

எவ்வளவு செய்தாலும் எடை குறையாமல் இருப்பது அனுஷ்காவுக்கு கவலை அளித்துள்ளதாம். இந்நிலையில் தான் அவருக்கு ஒரு ஐடியா கிடைத்துள்ளது. அதாவது குண்டாக இருந்த நமீதா தற்போது சிக்கென்று ஆகிவிட்டார் அல்லவா. அதனால் அவரிடம் டிப்ஸ் கேட்டால் என்ன என்று அனுஷ்கா யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

இஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்கா ஒல்லிக்குச்சியாகவும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Though Anushka is trying hard to lose few kilos, she is unable to do so. So, she is reportedly thinking of asking for tips from Namitha.
    Please Wait while comments are loading...