ஆலியா பட்டின் வீட்டிற்கு படையெடுக்கும் ஹாட் பட இயக்குனர்கள்
மும்பை: செக்ஸ் காமெடி படத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறி வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார் பாலிவுட் நடிகை ஆலியா பட்.
அழகு பொம்மையான பாலிவுட் நடிகை ஆலியா பட்டை நெட்டிசன்கள் அவ்வப்போது கலாய்த்துக் கொண்டிருப்பார்கள். அவர் ஏதாவது உளற அதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்ப்பார்கள்.

பாலிவுட்டில் செக்ஸ் காமெடி படங்களில் பட்டையை கிளப்பி வருகிறார் முன்னாள் ஆபாசப் பட நடிகை சன்னி லியோன். இதை பார்த்த ஆலியா தனக்கு சன்னி போன்று செக்ஸ் காமெடி படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது என்று கூறினார்.
அவ்வளவு தான் செக்ஸ் காமெடி பட இயக்குனர்கள் கதையுடன் ஆலியா வீட்டிற்கு படையெடுத்து வருகிறார்களாம். தெரியாத்தனமாக சொல்லி சிக்கிட்டேனே என ஆலியா புலம்புகிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications