Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Technology யாரும் நம்பமாற்றங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
உங்கள் காதலர் வேறு ஒரு நடிகையை காதலிக்கிறாராமே?: ஜான்வி சொன்ன பலே பதில்
Recommended Video
மும்பை: நடிகர் இஷான் கட்டாரும், நடிகை தாரா சுதாரியாவும் காதலிப்பதாக கூறப்படுவது குறித்து ஜான்வி கபூரிடம் கேட்கப்பட்டது.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தான் நடித்த முதல் படமான தடக்கின் ஹீரோ இஷான் கட்டாரை காதலிப்பதாக பேசப்படுகிறது. இருவரும் ஜோடியாக வெளியே செல்கிறார்கள்.
இந்நிலையில் நடிகை நேஹா தூபியா நடத்தும் டிவி நிகழ்ச்சியில் ஜான்வி தனது தங்கை குஷி கபூருடன் கலந்து கொண்டார்.
ஜான்வி
நான் எந்த பையனுடன் வெளியே போகலாம் என்பதை அப்பா கண்காணிப்பார். நான் அந்த அளவுக்கு யாருடனும் வெளியே செல்வது இல்லை என்றார் ஜான்வி. அப்படி என்றால் உங்களின் அப்பா இஷான் பற்றி என்ன நினைக்கிறார் என்று கேட்டதற்கு வெட்கப்பட்டுக் கொண்டே இஷான் நல்ல நடிகர், நல்ல பையன் என்று நினைக்கிறார் என்றார்.
இஷான்
இஷான் கட்டாரும், நடிகை தாரா சுதாரியாவும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. இது குறித்து நேஹா ஜான்வியிடம் கேட்டதற்கு அவர் பதில் சொல்லாமல் நைசாக நழுவிவிட்டார். சக நடிகரை காதலிக்கிறீர்களா என்ற கேள்விக்கும் ஜான்வி பதில் அளிக்கவில்லை.
கரண் ஜோஹார்
முன்னதாக ஜான்வி காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோது இஷான் கட்டாரை காதலிக்கிறீர்களா என்று கரண் ஜோஹார் கேட்டார். அதற்கு இல்லை என்றார் ஜான்வி. ஆனால் தாரோவோ, இஷானை சிறுவயதில் இருந்தே தெரியும் என்றார்.
|
இன்ஸ்டாகிராம்
இஷான் நல்ல நண்பர் மட்டுமே என்று கூறி வரும் ஜான்வி அவரை குடும்பத்தில் ஒருத்தராக நினைப்பதற்கு இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் தான் சாட்சி. பாலிவுட்டில் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று கூறினால் அது காதல் தான் என்கிறார்கள் ரசிகர்கள்.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!