தோழியிடம் வம்பிழுத்தவனை அடிச்சு மூஞ்சியை உடைத்த காஜல் அகர்வால்

By Siva

Recommended Video

சில்மிஷம் செய்தவனை அடித்து துவம்சம் செய்த காஜல் அகர்வால்- வீடியோ

சென்னை: தோழியிடம் சில்மிஷம் செய்தவனை முகம் வீங்கும் அளவிற்கு அடித்துள்ளார் காஜல் அகர்வால்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இந்த படத்தில் தனது கதாபாத்திரம் வித்தியாசமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

காஜலை பார்த்தால் சாதுவாக தெரிகிறார் அல்லவா, ஆனால் நிஜத்தில் கோபம் வந்தால் காளியாக மாறிவிடுவாராம். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

தமிழ்

தமிழ்

நான் ஹீரோயினாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் வட நாட்டு பெண்ணாக இருந்தாலும் என்னை தமிழ் பெண்ணாகத் தான் பார்க்கிறார்கள். மார்க்கெட் அடியாகிவிடுமோ என்று நான் ஒரு நாளும் பயந்ததே இல்லை. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.

காதல்

காதல்

தற்போதைக்கு திருமணம் செய்ய விருப்பம் இல்லை. எனக்கு பிடித்தவரை பார்த்தால் காதலித்து மணப்பேன். இல்லை என்றால் பெற்றோர் பார்க்கும் நபரை திருமணம் செய்து கொள்வேன். இதுவரை நல்ல நல்ல படங்களில் நடித்திருக்கிறேன்.

தாக்குதல்

தாக்குதல்

நான் தைரியமானவள். எனக்கு என்னை காத்துக் கொள்ள தெரியும். எனக்கு கோபம் வந்தால் காளி மாதிரி ஆகிவிடுவேன். ஒரு முறை என் தோழியிடம் தவறாக நடக்க முயன்றவனின் சட்டை காலரை பிடித்து முகம் வீங்கும் அளவுக்கு அவனை அடித்தேன்.

 படுக்கை

படுக்கை

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக சில நடிகைகள் தெரிவித்துள்ளனர். அதில் பொய் இருக்காது. ஆனால் என்னை யாரும் அப்படி அழைக்கவில்லை. அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்கிறார் காஜல் அகர்வால்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X